Pr.Isravel SoundarRaj – Yesu Raja Varapogirar Song Lyrics

Yesu Raja Varapogirar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj

Yesu Raja Varapogirar Christian Song Lyrics in Tamil

மண்ணை விட்டு விண்ணில் சென்ற இயேசு ராஜனே
விண்ணை விட்டு மண்ணில் வரப்போகிறார் -2
வரப்போகிறார் வரப்போகிறார்
இயேசு ராஜா வரப்போகிறார் -2

1.எக்காளம் தொனிக்க வரப்போகிறார்
தூதர்கள் சூழ வரப்போகிறார்

2.மறுரூபமாக வரப்போகிறார்
மன்னவர் இயேசு வரப்போகிறார் -2

3.மரித்த மனிதனை எழுப்ப போகிறார்
மகிமையில் சேர்க்க வரப்போகிறார் -2

4.மணவாளர் இயேசு வரப்போகிறார்
மணவாட்டியே நீ ஆயத்தப்படு -2

Yesu Raja Varapogirar Christian Song Lyrics in English

Mannai vittu vinnil sendra iyesu rajanae
Vinnai vittu mannil varapogirar -2
Varapogirar varapogirar
Iyesu raja varapogirar -2

1.Ekkalam thonikka varapogirar
Thuthargal soozha varapogirar

2.Marurupamaga varapogirar
Mannavar iyesu varapogirar -2

3.Maritha manithanai ezhuppa pogirar
Magimaiyil serka varapogirar -2

4.Manavaalar iyesu varapogirar
Manavaattiyae nee aayathappadu -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post