Pr.Dr.Sam Gilvine – Kirubai Kadale Song Lyrics
Kirubai Kadale Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Dr.Sam Gilvine
Kirubai Kadale Christian Song Lyrics in Tamil
கடலின் ஆழத்தை அளந்திட்டாலும்
கிருபையின் ஆழத்தை அளந்திட முடியாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஞானம் போதாது
உங்க கிருபைய புரிஞ்சிக்க ஆயுள் போதாது
கிருபை கடலே கிருபை கடலே
கிருபையின் கடலே
அலையலையாய் இறங்குதே
1.கூட நான் இருப்பேன்
என்று சொன்னவங்க இல்ல
உதவிகள் செய்வேன் என்று
சொன்னவங்க செய்யல
நீங்க கூட இருந்தீங்க
உதவிகளும் செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல
2.உடைந்த நேரம்
தைரியப்படுத்த ஒருவருமில்ல
விழுந்த நேரம் தூக்கி
நிறுத்த யாருமேயில்ல
நீங்க வந்து நின்னீங்க
என்ன நிற்க செஞ்சீங்க
உங்க கிருபைய நினைக்காத நாளே இல்ல
உங்க கிருபைய உணராத நாட்களே இல்ல
கிருபை கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபையின் கடலே
கிருபை கடலே
Kirubai Kadale Christian Song Lyrics in English
Kadalin azhaththai alanthittalum
Kirubaiyin aazhaththai alanthida mudiyaathu
Unga kirubaiya purinchikka gnaanam pothathu
Unga kirubaiya purinchikka aayul pothathu
Kirubai kadale kirubai kadale
Kirubaiyin kadale
Alaiyalaiyaai iranguthe
1.Kooda naan iruppen
Endru sonnavanga illa
Uthavigal seivean endru
Sonnavanga seiyyala
Neenga kooda iruntheenga
Uthavigalum sencheenga
Unga kirubaiya ninaikkaatha naale illa
Unga kirubaiya unaraatha naatgale illa
2.Udaintha neram
Thairiya paduththa oruvarumilla
Vizhuntha neram thookki
Niruththa yaarumeyilla
Neenga vanthu ninneenga
Ennai nirga sencheenga
Unga kirubaiya ninaikkaatha naale illa
Unga kirubaiya unaraatha naatgale illa
Kirubai kadale
Kirubaiyin kadale
Kirubaiyin kadale
Kirubaiyin Kadale
Kirubai kadale
Comments are off this post