Bro.K.Simiyon – Enthan Yesu Song Lyrics
Enthan Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.K.Simiyon
Enthan Yesu Christian Song Lyrics in Tamil
எந்தன் இயேசு என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
எந்தன் இயேசு என் வாழ்வில்
என்றும் பெலனானவர்
அவரே என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
அவரே என் வாழ்வில்
என்றும் போதுமானவர்
1.உனக்கு இருக்கின்ற பெலத்தோடே
நீ எழுந்து புறப்படு எதிரியை வென்றிடு
2.போகும் பயணமோ வெகு தூரமே -நீ
எழுந்து புசித்திடு பெலத்தோடு சென்றிடு
3.நீதியை அறிந்த என் ஜனமே நீ
எதற்கும் கலங்காமல் அவரையே சார்ந்திடு
4.சமுத்திரம் வற்றிப் போகச் செய்தவரை
நீ நம்பி பெலப்படு சரித்திரம் படைத்திடு
Enthan Yesu Christian Song Lyrics in English
Enthan yesu en vaazhvil
Endrum pothumanavar
Enthan yesu en vaazhvil
Endrum belanaanavar
Avare en vaazhvil
Endrum pothumanavar
Avare en vaazhvil
Endrum pothumanavar
1.Unakku irukkindra belaththoda
Nee ezhunthu purappadu ethiriyai vendridu
2.Pogum payanamo vegu thooramea-Nee
Ezhunthu pusiththidu belaththodu sendridu
3.Neethiyai arintha en janamea nee
Etharkum kalngamal avaraiye saarnthidu
4.Samuththiram vatri poga seithavarai
Nee nampi belappadu sariththiram padaithidu
Comments are off this post