Rev.Ruban Malchiya – Kartharo Sarva Vallavar Song Lyrics

Kartharo Sarva Vallavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.Ruban Malchiya

Kartharo Sarva Vallavar Christian Song Lyrics in Tamil

கர்த்தரோ வானத்தையும்
பூமியையும் உண்டாக்கினாரே
அவர் சர்வ வல்லவர்
அவர் மார்பினில் சாய்வேன் -2

என் சமூகம் உன் முன் செல்லும்
உனக்கு இளைப்பாறுதல் தருவேன் -2
கலங்காதே திகையாதே
அழைத்தவர் உன்னை நடத்தி செல்வேன்

மோசேயோடு கூட இருந்தது போல்
உன்னோடு கூட நான் இருப்பேன் என்றீர் -2
உயிர் வாழும் நாட்கள் எல்லாம்
ஒருவனும் உனக்கு முன்பாய் நிற்பதும் இல்லை – 2

ஆபத்து காலத்திலே கூப்பிடு என்றீர்
அப்பொழுது உத்தரவு நான் கொடுப்பேன் என்றீர் -2
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்களை அறிவிப்பேன் என்றீர் -2

Kartharo Sarva Vallavar Christian Song Lyrics in English

Kartharo vaanaththaiyum
Boomiyaiyum undaakinaare
Avar sarva vallavar
Avar maarpinil saayvean-2

En samugam un mun sellum
Unakku ilaippaaruthal tharuvean-2
Kalangathe thigaiyathe
Azhaiththavar unnai nadaththi selveanb

Moseyodu kooda irunthathu pol
Unnodu kooda naan iruppean endreer-2
Uyir vazhum natgal ellam
Oruvanum unakku munpaai nirpathum illai-2

Aapaththu kaalaththile kooppidu endreer-2
Appozhuthu uththaravu naan koduppean endreer-2
Ariyathathum unakku ettathathumaana
Periya kaariyangalai arivippean endreer-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post