Thomas Naveen – Um Vaarthaiyae Song Lyrics
Um Vaarthaiyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Thomas Naveen, Nancy Thomas
Um Vaarthaiyae Christian Song Lyrics in Tamil
என் நேசரிடத்தில்
என் நேசருக்காக
என் நேசருக்கேற்ற
ஓர் பாடலை பாடுவேன்
உம் வார்த்தைக்குள் நான் மகிழ்ந்திருப்பேன்
களிகூறுவேன் என்றுமே
உம்மை புகழ்ந்துப் பாடுவேன்
உம்மை துதித்துப் பாடுவேன்
உம்மையே நேசிக்கிறேன்
1.காணாமற் போன என்னையுமே
தேடி வந்து இரட்சித்த உம் வார்த்தையே
எல்லாவற்றையும் புதிதாக்கி
ஜெநிபித்தது உம் வார்த்தையே
என்னை விடுவித்தது உம் வார்த்தையே
என்னை மீட்டுக் கொண்டது உம் வார்த்தையே
என்னை உயிர்ப்பித்தது உம் வார்த்தையே
என்னை உணர்த்தியது உம் வார்த்தையே
2.நான் உறங்கும் போது என்னையுமே
பாதுகாத்ததும் உம் வார்த்தையே
நான் விழிக்கும் போது என்னுடனே
சம்பாஷித்ததும் உம் வார்த்தையே
கால்களுக்கு தீபம் உம் வார்த்தையே
என் பாதைக்கு வெளிச்சம் உம் வார்த்தையே
போதித்து நடத்தும் உம் வார்த்தையே
உம் வழிகளைக் காட்டினதும் உம் வார்த்தையே
3.என் சிறுமையிலே ஆறுதலும்
எடுத்து நிறுத்தும் உம் வார்த்தையே
என் நாவுக்கு இனிமையும்
தேனிலும் மதுரம் உம் வார்த்தையே
என் இன்பமும் உம் வார்த்தையே
என் தியானமும் உம் வார்த்தையே
என் கீதங்களும் உம் வார்த்தையே
என் மனமகிழ்ச்சி உம் வார்த்தையே
Um Vaarthaiyae Christian Song Lyrics in English
En nesaridaththil
En nesarukkaaga
En nesarukketra
Orr paadalai paaduvean
Um vaarththaikkul naan magizhnthiruppean
Kali kooruvean endrume
Ummai pugazhnthu paaduvean
Ummai thuthiththu paaduvean
Ummaiye nesikkiren
1.Kaanamar pona ennaiyume
Thedi vanthu irtchiththa um varththaiye
Ellaavatraiyum puthithaakki
Jenipiththathu um vaarththaiye
Ennai viduviththathu um vaarththaiye
Ennai meettu kondathu um vaarththaiye
Ennai uyirppiththathu um vaarththaiye
Ennai unarththiyathu um varththaiye
2.Naan urangum pothu ennaiyume
Paathukaththathum um vaarththaiye
Naan vizhikkum pothu ennudane
Sampaashiththathum um varththaiye
Kalgalukku theepam um vaarththaiye
En paathikku velichcham um varthaiye
Pothithu nadaththum um vaarththaiye
Um vazhigalai kaattinathum um vaarththaiye
3.En sirumaiyile aaruthalum
Eduththu niruththum um vaarthtaiye
En naavukku inimaiyum
Thenilum mathuram um varthaiye
En inpamum um vaarthtaiye
En thiyaanamum
Comments are off this post