Bro.John Kirubahara – Ponnana Nagaram Song Lyrics

Ponnana Nagaram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.John Kirubahara

Ponnana Nagaram Christian Song Lyrics in Tamil

பொன்னான நகரம்
அது பொத்தள நகரம்
அது யூதராஜா சிங்கம்
இயேசு கிறிஸ்துவின் நகரம் -2
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
சிங்காசனம் வீற்றிருக்கும் சிங்கார நகரம் -2

1.ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலே
தோய்க்கப்பட்டு வெள்ளையங்கி
தரித்தவர்கள் கொண்டாடும் நகரம் -2
ஆளுமை அங்கில்லை அதிகாரம் அங்கில்லை
ஆட்டுக்குட்டியானவரே நடத்தி செல்லுவார் -2

2.சிலுவை சுமந்தவர்கள்
சித்தம் செய்தவர்கள்
ஜெயம் பெற்று வாழ்ந்தவர்கள்
ஜெயம் கொள்ளும் நகரம் -2
சூரியன் அங்கில்லை சந்திரன் அங்கில்லை
கர்த்தரே நித்திய வெளிச்சமாய் இருப்பார் -2

3.பரிசுத்த இரத்தத்தாலே
பாவமற கழுவப்பட்ட
பரிசுத்தவான்களின் பரிசுத்த நகரம் -2
பசியும் அங்கில்லை தாகமும் அங்கில்லை
ஜீவ தண்ணீர் அண்டை நடத்தி செல்லுவார் -2

Ponnana Nagaram Christian Song Lyrics in English

Ponnana nagaram
Athu pothtala nagaram
Yutharaja singam
Iyesu kirusthuvin nagaram -2
Rajathi raja karthati kartha
Singasanam vitrirukum singara nagaram -2

1.Aatukkuttiyanavarin iraththaththale
Thoikkappattu vellaiyanki
Tharithavargal kondadum nagaram -2
Alumai ankillai athigaram ankillai
Aatukkuttiyanavare nadathi seluvaar -2

2.Siluvai sumanthavargal
Sitham seithavargal
Jeyam pettru vazhalnthavargal
Jeyam kollum nagaram -2
Suriyan ankillai santhiran ankillai
Karththare nithiya velichamai iruppar -2

3.Parisutha iraththaththale
Pavamara kaluvappatta
Parisuthavangalin parisutha nagaram -2
Pasiyum ankillai thagamum ankillai
Jeeva thanneer andai nadathi seluvaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post