Rithick Joshua – En Jeevanae Song Lyrics

En Jeevanae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rithick Joshua

En Jeevanae Christian Song Lyrics in Tamil

என் ஜீவனே என் இயேசுவே
உமக்காக வாழ ஆசைப்பட்டேன் – 2
எனக்காக வந்தீர் ஜீவன் தந்தீர்
உயிருள்ளவரை நான் உம்மை பாடுவேன் – 2

1.சிறுமையில் இருந்தேன் ஒருவரும் இல்லை
பெலனாக வந்து நின்றீரய்யா – 2
கண்ணீரை துடைத்தீர் கரம் பிடித்தீர்
துணையாக நிற்பேன் என்றீரய்யா – 2

2. வியாதியின் கொடுமை பெலவீன நெருக்கம்
ஒருநாளும் என்னை ஒடுக்கதையா – 2
உம் துதியை சொல்லி புகழ்ந்து பாட
என்னை நான் ஒப்புக்கொடுத்தேனய்யா – 2

En Jeevanae Christian Song Lyrics in English

En Jeevane en yesuve
Umakkaga vazha aasaipatten – 2
Enakkaga vandheer jeevan thandheer
Uyirullavarai naan ummai paaduven – 2

1.Sirumayil irunthen oruvarum illai
Belanaga vanthu nindreerayya – 2
Kanneerai thudaitheer karam piditheer
Thunayaga nirpen endreerayya – 2

2.Vyathiyin kodumai belaveena nerukam
Orunaalum ennai odukkathayya – 2
Um Thuthiyai solli pugazhnthu paada
Ennai naan oppukoduthenayya – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post