Pr.M.Peter – Vinnin Raajan Song Lyrics

Vinnin Raajan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Pr.M.Peter, Mrs.Christy Peter

Vinnin Raajan Christian Song Lyrics in Tamil

எல்லாவித ஜனங்களுக்குமே
சந்தோஷ செய்தித்தாணுங்க -2
எல்லாநாட்டு மக்களுக்குமே
மகிழ்ச்சியான செய்தித்தாணுங்க -2

1.பெத்லகேம் ஊரினிலே
கர்த்தர் இயேசு பிறந்து விட்டார் -2
கர்த்தர் இயேசு பிறந்ததாலே
இரட்சிப்பை தந்து விட்டார் -2

2.சாத்திரத்தின் முன்னணையிலே
இயேசு ராஜன் பிறந்து விட்டார் -2
இயேசு ராஜன் பிறந்ததாலே
ஏழைகளை மீட்டு விட்டார் -2

3.நட்சத்திரம் தோன்றிடவே
அற்றிணையில் கண்டிடவே -2
சாஸ்திரிகள் பணிந்திடவே
தாழ்மையாக வந்துதித்தார் -2

Vinnin Raajan Christian Song Lyrics in English

Ellavitha janankalukkume
Santhosha seithithanunga -2
Ellanaattu makkalukkume
Magilchiyana seithithanunga -2

1.Bethalahem uurinile
Karthar iyesu piranthu vittar -2
Karthar iyesu piranththale
Iratchippai thanthu vittar -2

2.Sathirathin munnanaiyile
Iyesu raajan piranthu vittar -2
Iyesu raajan piranththale
Yelaigalai mettu vittar -2

3.Natchathiram thontridave
Attrinaiyil kandidave -2
Sasthirigal panididave
Thalmaiyaaga vanthuthithaar -2

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post