Pr.P.John Nickson – Thooyar Song Lyrics
Thooyar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.P.John Nickson, Dobbs Allen
Thooyar Christian Song Lyrics in Tamil
தூயர் தூயர் தூயரே
தூய ஆவியே பரிசுத்த ஆவியே -2
உம்மை துதிப்பேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை ஆராதித்து மகிமைப்படுத்துவேன் -2
1.கேருபீன்கள் மத்தியில் வீற்றிருப்பவரே
சேராபீன்கள் மத்தியில் உலாவுபவரே -2
எங்கள் மத்தியில் வீற்றிட வாருமே
எங்கள் நடுவில் உலாவிடுமே -2
2.இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்பவரே
சாலொமோனின் ஆலயத்தை நிரப்பினவரே
எங்கள் துதியில் வாசம் செய்ய வாருமே -2
எங்கள் ஆலயத்தை நிரப்பிடுமே -2
Thooyar Christian Song Lyrics in English
Thooyar Thooyar Thooyare
Thooya Aaviye, Parisutha Aaviye (2)
Ummai Thudippen, Ummai Uyarthuven
Ummai Aaradhiththu Magimaipaduththuven (2)
1.Kerubeengal Maththiyil Veetriruppavare
Serabeengal Maththiyil Ulaavubavare (2)
Engal Maththiyil Veetrida Vaarumae
Engal Naduvil Ulaavidume (2)
2.Isravelin Thuthigalil Vaasam Seibavare
Solomonin Aalayaththai Nirappinavare
Engal Thuthiyil Vaasam Seiya Vaarumae (2)
Engal Aalayaththai Nirappidume (2)
Comments are off this post