Alan Vallavaraj – Innum Seithiduvar Song Lyrics
Innum Seithiduvar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alan Vallavaraj, Cynthia Ebenezer, Cherie Mitchelle
Innum Seithiduvar Christian Song Lyrics in Tamil
எனக்காக செய்து முடித்தார்
இன்னும் பெரிய காரியம் செய்வார்
எனக்காக செய்திடுவாரே
இன்னும் செய்ய வல்லவர்-2
என் இயேசு செய்திட்டார்,
இன்னும் செய்திடுவார்
அவர் செய்கைகள்,
இன்னும் முடியவில்லை -2
1.மோசே போல கடலும்
என் முன்னே திறந்து வழிவிடுமே
யோசுவா போல சுவரெல்லாம்
என் முன்னே இடிந்து சாய்ந்திடுமே
யாவே, என்தன் கர்த்தரே,
என்னை என்றும் நடத்துகின்றீர்
மேலும் மேலும் உயர்த்தினீர்,
என்னை இன்னும் உயர்த்துவீர்
2.தானியேல் போல் சிங்கமும்
என் முன்னே பணிந்து அமர்த்திடுமே
எலியா போல் காலமும்
என் முன்னே சொல்லால் மாறுமே
முன்நின்று நடத்துவீர்,
என்னை வெற்றி காணச் செய்வீர்
மேலும் மேலும் உயர்த்தினீர்,
என்னை இன்னும் உயர்த்துவீர்
என் இயேசு உயிர்த்தார், மீண்டும் வந்திடுவார்,
அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு வாழ்கிறார், என்றும் ஆள்கிறார்,
அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு ஜெயித்தார், வெற்றி சிறந்தார்,
அவர் செய்கைகள் இன்னும் முடியவில்லை
என் இயேசு ஆள்கிறார், மகிமைப்படுத்துவார்,
அவர் ஆண்டுகள் என்றும் முடிவதில்லை.
Innum Seithiduvar Christian Song Lyrics in English
Enakkaaga seydhu mudiththaar
Innum periya kaariyam seyvaar
Enakkaaga seydhuvaarae
Innum seiyya vallavar-2
En Yesuv seydhittaar,
Innum seydhuvaar
Avar seigaigal,
Innum mudiyavillai -2
1.Mose pola kadalum
En munnae thirandhu, vazhividume
Yosuvaa pola suvarellam
En munnae idindhu saayndhidume
Yaave, enthan Kartharae
Ennai endrum nadaththugireer
Mellum mellum uyarththineer
Ennai innum uyarththuveer
2.Daaniyel pola singamum
en munnae panindhu amarththidume
Eliyah pola kaalamum en munnae sollaal maarume
Munnindru nadaththuveer
Ennai vetri kaanach seyvveer
Mellum mellum uyarththineer
Ennai innum uyarththuveer
En Yesuv uyirththaar, Meendum vandhiduvaar
Avar seigaigal, innum mudiyavillai
En Yesuv vaazhgiraar, endrum aalgiraar
Avar seigaigal, innum mudiyavillai
En Yesuv jeyiththaar, vetri sirandhaar
Avar seigaigal, innum mudiyavillai
En Yesuv aalgiraar, magimai paduththuvaar
Avar aandugal endrum mudivadhillai
Comments are off this post