Bro.Kumaran Prabhu – Needhiyin Devane Song Lyrics
Needhiyin Devane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.Kumaran Prabhu
Needhiyin Devane Christian Song Lyrics in Tamil
நீதியின் தேவனே நீர் வாழ்க!
ஜீவனின் தேவனே நீர் வாழ்க!
என் கன்மலை கோட்டையே நீர் வாழ்க
நான் நம்பிடும் துருகமே நீர் வாழ்க –(2)
வாழ்க வாழ்கவே! வாழ்க வாழ்கவே!
இயேசு நாமமே வாழ்க வாழ்கவே!
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே
இயேசு நாமமே வாழ்க வாழ்கவே!
நீதியின் தேவனே நீர் வாழ்க!
ஜீவனின் தேவனே நீர் வாழ்க!
1.மரணக் கட்டுகள் என்னை சூழ்ந்தது
கர்த்தர் என் ஜெபத்தை கேட்டீர் –(2)
நான் உன்னோடு இருப்பேன்
என்று சொன்னீர்
விலகாமல் காத்துக் கொண்டீர் – (2)
2.நெருக்கப்பட்டேன் நோக்கிப் பார்த்தேன்
என்னை விசாலத்தில் நிறுத்தினீரே –(2)
எதிரிகளை எதிர் நின்று துரத்தி விட்டீர்
என் எல்லைகளை பெருக செய்தீர்
என் எல்லைகளை வேலியிட்டு பாதுகாத்தீர்
உம் நன்மைகளை பெருக செய்தீர்
3.செத்தவன் போல மறக்கப்பட்டேன்
கர்த்தர் என் மேல் நினைவானீர் –(2)
மறந்தோர் என் நன்மை நாடி வந்தனர்
உம் நாமம் வேண்டி நின்றனர்
மறந்தோர் என் நன்மை நாடி வந்தனர்
உம் நாமம் வாழ்க என்றனர்
Needhiyin Devane Christian Song Lyrics in English
Neethiyin thevane neer vaazhga
Jeevanin thevane neer vaazhga
En kanmalai kottaiye neer vaazhga
Naan nampidum thurugamea neer vaazhga-2
Vaaahga vaazhgavea! Vaaahga vaazhgavea!
Yesu naamame Vaaahga vaazhgavea!
Vaaahga vaazhgavea! Vaaahga vaazhgavea!
Yesu naamame Vaaahga vaazhgavea!
Neethiyin thevanea neer vaazhga
Jeevanin thevanea neer vaazhga
1.Marana kattugal ennai soozhnthathu
Karththar en jepaththai ketteer -2
Naan unnodu iruppean
Endru sonneer
Vilagaamal kaththu kondeer -2
2.Nerukkappattean nokki parththean
Ennai visalaththil niruththineere -2
Ethirigalai ethir nindru thuraththi vitteer
En ellaigalai peruga seitheer
En ellaigalai veliyittu paathukaththeer
Um nanmaigalai peruga seitheer
3.Seththavan pola marakkappattean
Karththar en mael ninaivaaneer -2
Maranthor en nanmai naadi nindranar
Um naamam vendi nindranar
Maranthor en nanmai naadi nindranar
Um naamam vaazhga endranar




Comments are off this post