John Yuvaraaj – Parisuththa Aaviyae Song Lyrics
Parisuththa Aaviyae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Yuvaraaj, Prem Kumar
Parisuththa Aaviyae Christian Song Lyrics in Tamil
பரிசுத்த ஆவியே
தேற்றிடும் தெய்வமே (2)
வாரும் நீர் வாரும்
தாரும் பெலன் தாரும் (2)
1.நீரோடை வாஞ்சிக்கும் மான் போல்
என் ஆன்மா உமக்காக ஏங்கும் (2)
அப்பா உம் இதய ஏக்கம்
என் உயிர் மூச்சாக மாற்றும் (2)
2.வறண்ட நிலமான என்னை
வளமான தோட்டமாய் மாற்றும் (2)
பாழான ஸ்தலங்களை தேற்றி
பயிர்வெளியாக்கிட வாரும் (2)
3.உலர்ந்த எலும்புகளானோம்
உயிர் பெற ஆவியை ஊற்றும் (2)
நம்பிக்கையற்ற என் வாழ்வில்
நங்கூரமாய் நீர் வாரும் (2)
4.அதிகாலை வேளையில் என்மேல்
அன்பின் ஆவியை ஊற்றும் (2)
அக்கினியாய் நானும் எழும்ப
அபிஷேக மழையை பொழியும் (2)
Parisuththa Aaviyae Christian Song Lyrics in English
Parisuththa aaviyea
Thetridum theivamea -2
Vaarum neer vaarum
Thaarum belan thaarum -2
1.Neerodai vaanjikkum maan pol
En aanmaa umakkaaga eangum -2
Appa um ithaya eakkam
En uyir moochchaaga maatrum -2
2.Varanda nilamaana ennai
Valamaana thottamaai matrum -2
Pazhana sthalangalai thetri
Payirveliyakkida vaarum -2
3.Ularntha elumpugalaanom
Uyir pera aaviyai ootrum -2
Nampikkaiyatra en vazhvil
Nangooramaai neer vaarum -2
4.Athikaalai velaiyil en mael
Anpin aaviyai ootrum -2
Akkiniyaai naanum ezhumpa
Abishega mazhaiyai pozhiyum -2




Comments are off this post