Evg.Philip Solomon – Yesuvukkaga Song Lyrics

Yesuvukkaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Evg.Philip Solomon

Yesuvukkaga Christian Song Lyrics in Tamil

இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் வாழணும்
தேவசித்தம் அறிந்து சொற்படி கேட்டு நடக்கணும்

சுயங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் சாகணும்
தேவ உறவிலேயே நிலைத்து வாழணும்

1.நதியோரம் இருக்கும் மரம்போல் வளரணும்
எல்லா நாளும் கனிகளோடு செழிக்கணும் -2
அன்புகொண்ட நெஞ்சமாக மாறணும் -2
ஆண்டவரோடு அனுதினமும் வாழணும் வாழணும்

2.காலைதோறும் கர்த்தரின் முகத்தைத் தேடணும்
அவர் கிருபையால் என்றென்றுமே நடக்கணும் -2
வேத வழியில் என்னாலும் நடக்கணும்-2
இயேசு எனக்கு ஜீவனாக மாறணும் மாறணும்

3.அன்பின் வழியில் எந்நாளும் நடக்கணும்
ஆவியினால் பெலன் கொண்டு வளரணும் -2
நறுமணமாய் உலகில் வாசம் வீசணும் -2
நாள்தோறும் அவர் அன்பை சொல்லணும் சொல்லணும்

Yesuvukkaga Christian Song Lyrics in English

Yesuvukkaga ovvoru naalum vaazhanum
Theva siththam arinthu sorpadi kettu nadakkanum

Suyangal ellaam ovvoru naalum saganum
Theva uravileye nilaiththu vazhanum

1.Nathiyoram irukkum maram pol valaranum
Ellaa naalum kanigalodu sezhikkanum -2
Anpu konda nenjamaaga maranum – 2
Aandavarodu anuthinamum vazhanum vazhanum

2.Kaalaithorum karththarin mugaththai thedanum
Avar kirubaiyaal endrentrumea nadakkanum -2
Vetha vazhiyil ennaalum nadakkanum -2
Yesu enakku jeevanaga maarnum maarnum

3.Anpin vazhiyil ennaalum nadakkanum
Aaviyinaal belan kondu valaranum -2
Narumanamaai ulagil vaasam veesanum -2
Naalthorum avar anpai sollanum sollanumea

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post