Joel Thomasraj – Seidhu Mudippavar Song Lyrics
Seidhu Mudippavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Joel Thomasraj, Antony Sekar
Seidhu Mudippavar Christian Song Lyrics in Tamil
துதிப்பேன் முழு இருதயத்தோடே
கீர்த்தனம் செய்வேன் சபையின் முன்பே
பரிசுத்த ஆலயம் நடுவே
துதித்திடுவேன் உம் நாமத்தையே -2
உண்மையுள்ளவர் சர்வ வல்லவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
உண்மையுள்ளவர் சர்வ வல்லவர்
கர்த்தரின் கிருபை என்றுமுள்ளதே -2
1.கூப்பிட்ட நாளிலே செவி கொடுப்பார்
சோர்ந்திட்ட என்னையும் நோக்கி பார்ப்பார் -2
ஆத்துமாவிலே பெலன் தருவார்
துவண்டிட்ட எனக்கு துணிவை ஈவார் -2
2.துன்பத்தின் பாதையில் உடன் இருப்பார்
மரணத்தின் வாசலில் மீட்டிடுவார் -2
சத்துருவின் விரோதங்கள் விலக்கி காப்பார்
வலக்கரத்தால் என்னை இரட்சித்திடுவார் -2
Seidhu Mudippavar Christian Song Lyrics in English
Thuthippen muzhu iruthayaththode
Keerththanam seivean Sapaiyin munpe
Parisuththa aalayam naduve
Thuthiththiduvean um naamaththaiye -2
Unmaiyullavar Sarva vallavar
Ennakkaaga yaavaiyum seithu mudippavar
Unmaiyullavar Sarva vallavar
Karththarin kirubai endrumullathe -2
1.Kooppitta naalile sevi koduppaar
Sornthitta ennaiyume nokki parppaar -2
Aaththumaavile belan tharuvaar
Thuvanditta enakku thunivai eevaar -2
2.Thunpaththin paathaiyil udan iruppaar
Maranaththin vaasalil meettiduvaar -2
Saththuruvin virothangal vilakki kappaar
Valakkaraththaal ennai iratchiththiduvaar -2




Comments are off this post