Ravi Bharath – Thanthaye Ummidam Song Lyrics

Thanthaye Ummidam Christian Song Lyrics in Tamil and English From Aayathamaa Vol.8 Song Sung By. Ravi Bharath

Thanthaye Ummidam Christian Song Lyrics in Tamil

தந்தையே உம்மிடம்
என் இதய இன்னல்களை
சொல்லிட வந்தேன் -2

1.மனுஷன் தானே நான்
மாமிசம் தானே நான் பிறந்ததும்
வளர்ந்ததும் பாவத்தில் தானே
முயற்சித்தேனே நான் பயிற்சித்தேனே
என் உள்ளம் உடல்
அனைத்தையும் கட்டி வைத்தேனே
ஆனால் பல நேரம் விழுகிறேனே
இனி என்னால் முடியாமல் தளர்கிறேனே
என்னை எனக்கே பிடிக்கலையே

நான் உண்மை சொல்கிறேன் நடிக்கலையே – 2

2.வேதம் வாசித்தேன்
நான் வேண்டுதல் செய்தேன்
உம் பிரசன்னத்தை மட்டும்
தானே நித்தம் தேடினேன்
மாம்சம் இழுக்க உந்தன் ஆவி தடுக்க
இவ்விரண்டுக்கும் நடுவில் நான் சிக்கித் தவித்தேன்
எந்தன் மனம் நோக கதறி விட்டேன்
பரிசுத்தம் தினம் வேண்டி பதறி விட்டேன்
ஆவி ஆத்துமாவில் உடைந்து விட்டேன்

என்னை முற்றும் தந்து சரணடைந்து விட்டேன் – 2

பிள்ளையே உன்னிடம் என்
கிருபை தருகிறேன் சோர்ந்து போகாதே – 2
போராட்டம் தான் இந்த வாழ்க்கை
பூமி விட்டு நீ போகும் வரை

உலகை நான் வென்றேனே நீயும் வெல்வாயே – 2

Thanthaye Ummidam Christian Song Lyrics in English

Thanthaiyea Ummidam
En ithay innalgalai
Sollida vanthean -2

1.Manushan thaanea naan
Maamisam thaanea naan piranthathum
Valarnthathum paavaththil thaanea
Muyarchiththeane naan payirchiththeane
En ullam udal
Anaiththaiyum katti vaiththenea
Aanaal pala neram vizhukireanea
Ini ennaal mudiyaamal thalarkirenea
Ennai enakkea pidikkalaiyea

Naan unmai solkirean nadikkalaiyea -2

2.Vetham vaasiththean
Naan venduthal seithean
Um pirasannaththai mattum
Thaane niththam thedinean
Mamsam izhukka unthan aavi thadukka
Ivvirandukkum naduvil naan sikki thaviththean
Enthan manam noga kathari vittean
Parisuththan thinam vendi pathari vittean
Aavi aaththumaavil udainthu vittean

Ennai mutrum thanthu saranadainthu vittean -2

Pillaiyea unnidam en
Kirubai tharukirean sornthu pogathea -2
Porattam thaan intha vaazhkkai
Boomi vittu nee pogum varai

Ulagai naan vendrenea neeyum velvaayea -2

Thanthaiyea Ummidam, Dhanthaiyea Ummaiyea, Thanthaye Ummidam

Other Songs from Aayathamaa Vol.8 Song Album

Comments are off this post