Samuel SenthilKumar – Neer Mudiveduthal Song Lyrics
Neer Mudiveduthal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samuel SenthilKumar
Neer Mudiveduthal Christian Song Lyrics in Tamil
ஆபிரகாமின் தேவனே ஆசீர்வதிக்கும் ராஜனே
உம்மை போல யாரும் இல்லையே
உம் மார்பில் சாய்ந்து விட்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
உம்மைப் போல யாரும் இல்லையே
நீர் முடிவெடுத்தால் யார் மாற்ற கூடுமோ (4)
1.என் தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக என் மேல் அன்பு வைத்து
தகப்பன் போல் சுமந்தவர் நீரே
2.அடிமையாய் போனவனை அதிபதியாக்கினீரே
அதிசயமானவர் நீரே
ஆடுகள் மேய்த்தவனை அரசனாய் மாற்றினீரே
ஆச்சர்யமானவர் நீரே
3.எதிரியின் கண்முன்னே பந்தியை வைத்தவரே
யெகோவா தேவனும் நீரே
எண்ணையால் என் தலையை அபிஷேகம் செய்தவரே
யெகோவா நிசியும் நீரே
Neer Mudiveduthal Christian Song Lyrics in English
Abirahamin thevane aaseervathikkum raajane
Ummai pola yaarum illaiye
Um maarpil saainthu vittean
Ummaiye nampi ullean
Ummai pola yaarum illaiye
Neer Mudiveduthal yaar matra koodumo -4
1.En thaayin karuvile uruvaagum munnea
Peyar solli azhaiththavar neerea
Thaayinum melaaga en meal anbu vaiththu
Thagappan pol sumanthavar neerea
2.Adimaiyaai ponavanai athipathiyaakkineere
Athisayamanavar neere
Aadugal meiththavanai arasanaai matrineere
Aachcharyamaanavar neere
3.Ethiriyin kanmunnea panthiyai vaiththavare
Yehovaa thevanum neere
Ennaiyaal en thalaiyai abishegam seithavare
Yohova nisiyum neere
#Neer Mudiveduthaal, #Neer Mudivedudhaal




Comments are off this post