Aacharyam – Prince John Song Lyrics

Aacharyam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Gospel Rap Song Sung By. Prince John, Arpana Sharon

Aacharyam Christian Song Lyrics in Tamil

ஆச்சர்யம் இது அதிசயம்
என்னுள்ளம் நண்றியால் பொங்கிடுதே
நன்மைகள் செய்து நம்பிக்கை தர
விடி வெள்ளியாய் நீர் உதித்ததால்
உன்னதத்திலிருந்து தோண்றிய அருணோதயம்
இன்று என்னை சந்தித்ததே
உன்னதத்திலிருக்கும் தேவனுக்கே மகிமை
பிரியமும் சமாதானமும் உண்டானதே

Put your hands in the Sky
Sing Hallelujah
Oh HOSANNA

Put your hands up and sing Hallelujah
Shout to the Lord He deserves HOSANNA
With our own eyes we’ve seen the Salvation
Glory to the Lord Peace to all Nations

சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் போல
மழைதுளியாக மண்ணில் வந்த மைந்தன் இவர்
வானம் விட்டு பூமி வந்த பெருமழை போல
கிருபையிலே மகிமையுணர்கிறேன்

Sing a High note to Keep your praise high [high]
Keep it up, keep it up to the most high[high]
Father God has done marvelous things, how?
sending his only Son to us, in the name of Love.
Salvation has arrived
Our hopes are revived
For the Gift of God has delivered
in his name is Immanuel
El El El El

சகல அதிகாரம் உள்ள
வல்லமை மேல் வல்லமை கொண்ட
அதிஉன்னத தேவனே பாலகனாய் பிறந்தார்
அந்தகார இருள் நீங்க
மனிதர்கள் வெளிச்சம் காண
மகிமையின் மன்னவனே மைந்தனாய் உதித்தார்
அவர் நாமம் அதிசயமானவர் ஆம்
ஆலோசனை கர்த்தர் இவர் தாமே
வல்லமை உள்ள தேவன்
நித்திய பிதா இவரே
சமாதான பிரபு என்றும் இவர் தாமே..

பகுத்தறிவ வகுத்துரைத்து சட்டத்தை நீ பேசினாலும்
நல்லது செஞ்சிட்டு சொர்கம் போறேனு
வார்த்தைகளை வீசினாலும்
சத்தியமே ஜெயமாக வழக்குகள் வெல்லும்
கர்த்தரே தெய்வம் எல்லா நாவுகள் சொல்லும்
மறுவாழ்வு சுகவாழ்வு இம்மையிலும் உண்டு
ஜீவவாழ்வு நித்யவாழ்வு மறுமையிலும் உண்டு
நித்திய ஜீவ வாழ்க்கை நீ
மரித்த பின்பு பார்க்க
இருக்கும் போது மனச
தொறந்து சத்தியத்த நீ கேட்க
உள்ளான உள்ளத்துக்குள் என்னவெல்லாம் நடக்கும்
உன் கண்ணு தொறக்கும் மனசு சிரிக்கும்
உன் சஞ்சலத்துக்கு முடிவு கிடைக்கும்

அக்கம் பக்கம் மாமா மச்சான்
சொந்தகார உருபேருக்கும்
சேதி சொல்ல(னுமே) நல்லசேதி என்னனா…
மன்னில் போகும் மனஷனுக்கு
மகிமை கிரீடம் PROMISE
இத நம்பினோர்க்கு கொடுக்க
வந்த ஒரே தெய்வம் JESUS

Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas
Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas

Aacharyam Christian Song Lyrics in English

Aacharyam ithu athisayam
Ennullam nandriyaal pongiduthe
Nanmaigal seithu nampikkai thara
Vidi velliyaai neer uthiththathaal
Unnathaththilirunthu thondriya arunothayam
Indru ennai santhiththathe
Unnathaththilirukkum thevanukke magimai
Piriyamum samaathanamum undaanathe

Put your hands in the Sky
Sing Hallelujah
Oh HOSANNA

Put your hands up and sing Hallelujah
Shout to the Lord He deserves HOSANNA
With our own eyes we’ve seen the Salvation
Glory to the Lord Peace to all Nations

Siru thuli peru vellamaaga maarum pola
Mazhaithuliyaaga mannil vantha mainthan ivar
Vaanam vittu boomi vantha perumazhai pola
Kirubaiyile magimaiyunarkirean

Sing a High note to Keep your praise high [high]
Keep it up, keep it up to the most high[high]
Father God has done marvelous things, how?
sending his only Son to us, in the name of Love.
Salvation has arrived
Our hopes are revived
For the Gift of God has delivered
in his name is Immanuel
El El El El

Sagala athigaaram ulla
Vallamai meal vallamai konda
Athi unnatha thevane paalaganaai piranthaar
Anthagaara irul neenga
Manithargal velichcham kaana
Magimaiyin mannavanea mainthanaai uthiththaar
Avar naamam athisayamaanavar aam
Aalosanai karththar ivar thaame
Vallamai ulla thevan
Niththiya pithaa ivare
Samaathana pirabhu endrum ivar thaamea

Paguththariva vaguththuraiththu sattaththai nee pesinaalum
Nallathu senjittu sorkkam porenu
Vaarththaigalai veesinaalum
Saththiyamea jeyamaaga vazhakkugal vellum
Karththare theivam ellaa naavugal sollum
Maru vaazhvu suga vaazhvu immaiyilum undu
Jeeva vaazhvu nithya vaazhvu marumaiyilum undu
Niththiya jeeva vaahkkai nee
Mariththa pinpu paarkka
Irukkum pothu manasa
Thoratnthu saththiyaththa nee ketka
Ullaana ullaththukkul ennavellaam nadakkum
Un kannu thorakkum manasu sirikkum
Un sanjalaththukku mudivu kidaikkum

Akkam pakkam maamaa machchaan
Sonthakaara uruperukkum
Sethi solla(numea) nalla sethi ennanaa..
Mannil pogum manushanukku
Magimai kireedam Promise
Itha nampinorkku kodukka
Vantha ore theivam JESUS

Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas
Happy Happy happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Merry Christmas

#Aacharyam, #Aachcharyam

Other Songs from Tamil Christmas Gospel Rap Song Album

Comments are off this post