Yesappa Kitta Vangappa – Sam Vishal Song Lyrics
Yesappa Kitta Vangappa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sam Vishal
Yesappa Kitta Vangappa Christian Song Lyrics in Tamil
எனக்காக உயிரை கொடுத்தீரையா
சிலுவையில் என் பாவம் சுமந்திரையா (2)
உமதன்பில் வலியில் எனது வாழ்க்கை செல்ல
தினமும் கை படித்து என்னை நடத்துங்கப்பா
இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)
1.நான் உடைஞ்சு இருந்த நேரத்துல
உம் வார்த்தை என்ன சரி செய்யுமே
பாவத்தில் சரிஞ்ச என் வாழ்வ
உம் கிருபை அது உயர்த்திடுமே
நான் கண் முழிப்பதும் உங்களால
என் இதய துடிப்பும் உங்களால
நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாம
இருப்பதும் உங்களால
இயேசப்பா
இயேசப்பா கிட்ட வாங்கப்பா,
தைரியம் தாங்கப்பா
உம் துணை போதும்பா(2)
Yesappa Kitta Vangappa Christian Song Lyrics in English
Enakaaga uyirai kodutheeraiya
Siluvayil en paavam sumatheeraiya
Enakaaga uyirai kodutheeraiya
Siluvayil en paavam sumantheeriya
Umathanbil valiyil enathu vazhkai sella
Dhinamum kai pidithu ennai nadaththungappa
Yesappa kitta vangappa
Dhairiyam thaangappa
Umthunai podhumpa -2
1.Naan udanju iruntha nerathula
Um varthai enna sari seiyume
Paavathil sarinja en vaazhva
Um kirubai athu uyarthidume
Naan kan muzhipadhum ungalaala
En idhaya thudipum ungalaala
Naan nirpadhum nirmoolam aagama
Irupathum ungalaala yesappa
Yesappa kitta vangappa
Dhairiyam thaangappa
Umthunai podhumpa




Comments are off this post