Vaakku Uraitthavare – Edwin Ebenezer Song Lyrics
Vaakku Uraitthavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Edwin Ebenezer
Vaakku Uraitthavare Christian Song Lyrics in Tamil
வாக்குரைத்தவரே நீர் மாறாதவர்
வாக்கு தந்தீரே நீர் மறவாதவர் – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர் –
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
1.மனிதர் பிரமிக்கத்தக்கவாய் நீர் நடத்தி காட்டினீர்
ஆச்சரியங்கள் பாதையில் என்னை நடத்தினீர் – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
2.உற்றார் உறவினர் என்னை தூற்றும் போதொல்லாம்
என்னை தூற்றுவோறுக்கும் மேலாய் உயர்த்தி வைத்திரே – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
3.மனுஷ ஏளனப் பேச்சுகள் எனை சுருக்கும் போதொல்லாம்
என் சூழ்நிலைகளை நீர் மாற்றி அமைத்தீரே – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
4.நான் குழப்பத்தின் நடுவே நின்ற போதொல்லாம்
நான் எண்ணுவதற்க்கும் மேலாய் நீர் செய்து காட்டினீர் – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர் – உம்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
5.நான் உருக்குலைந்த நேரம் நீர் என்னோடு இருந்தீர்
நான் உதவியற்ற வேளை என் கைகளைப் பிடித்தீர் – 2
நீர் சொன்னபடி செய்து முடித்தீர் – உம்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
வாக்குரைத்தவரே நீர் மாறாதவர்
வாக்கு தந்தீரே நீர் மறவாதவர்
விட்டு விலகாதவர்..
என்றும் கைவிடாதவர்..
நீர் சொன்னபடி செய்து முடித்தீர்
சொல்படியும் நடக்க செய்தீர் – 2
வாக்குரைத்தவரே நீர் மாறாதவர்
வாக்கு தந்தீரே நீர் மறவாதவர்
Vaakku Uraitthavare Christian Song Lyrics in English
Vaakku uraitthavare neer maaradhavar
Vaakku thanthire neer maravaadhavar – 2
Neer sonnapadi seydhu muditheer
Solpadiyum nadakka seydheer – 2
1.Manidhar pramikkathakkavaai neer nadathi kaattineer
Aachariyangal paathaiyil ennai nadathineer – 2
Neer sonnapadi seydhu muditheer
Solpadiyum nadakka seydheer – 2
2.Utrar uravinar ennai thootrum pothollam
Ennai thootruvoarkkum melaai uyarththi vaithire – 2
Neer sonnapadi seydhu muditheer
Solpadiyum nadakka seydheer – 2
3.Manusha yelanap pechchugal ennai surukkum pothollam
En suzhnilaigalai neer maatrri amaithire – 2
Neer sonnapadi seydhu muditheer
Solpadiyum nadakka seydheer – 2
4.Naan kuzhappaththin naduve nindra pothollam
Naan ennuvatharkku melaai neer seithu kaattineer – 2
Neer sonnapadi seithu mudiththeer – um
Solpadiyum nadakka seitha neer – 2
5.Naan urukkulaindha neram neer ennodu irundheer
Naan uthaviyatra velai en kaigalai pidiththeer – 2
Neer sonnapadi seithu mudiththeer – um
Solpadiyum nadakka seitha neer – 2
Vaakku uraitthavare neer maaradhavar
Vaakku thanthire neer maravaadhavar
Vittu vilagaadhavar..
Endrum kaividaadhavar..
Neer sonnapadi seydhu muditheer
Solpadiyum nadakka seydheer – 2
Vaakku uraitthavare neer maaradhavar
Vaakku thanthire neer maravaadhavar




Comments are off this post