Ummai Nambi Ullen – Pr.Jeba Mani Song Lyrics

Ummai Nambi Ullen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Jeba Mani, Vinodhini

Ummai Nambi Ullen Christian Song Lyrics in Tamil

உம்மை நம்பியுள்ளேன்
உம்மை அண்டி வந்தேன்
எனக்குதவி செய்யும் இயேசுவே
எனக்குதவி செய்யும் இயேசுவே

இயேசுவே இயேசுவே என் தேவ தேவனே -2

1.போராட்டம் நிறைந்த இவ்வாழ்க்கை
மன நிம்மதி இல்லையே -2
என் மகிபன் நீரே
மன நிம்மதி தாரும் -2

2.யாரிடமும் சொல்ல முடியாமல்
தனிமையில் நான் கதறுகிறேன் -2
துணையாளர் நீரே
துணையாய் வாரும் -2

3.சூழ்நிலை எதிராய் இங்குள்ளது
மன ஆறுதல் இல்லையே -2
என் ஆண்டவர் நீரே
மன ஆறுதல் தாரும் -2

Ummai Nambi Ullen Christian Song Lyrics in English

Ummai nampiyullean
Ummai andi vanthen
Enakkuthavi seiyum yeasuve
Enakkuthavi Seiyum yeasuve

Yeasuve yeasuve en theva thevane -2

1.Porattam niraintha ivvaazhkkai
Mana nimmathi illaiye -2
En magipan neere
Mana nimmathi thaarum -2

2.Yaaridamum solla mudiyaamal
Thanimaiyil naan katharukirean -2
Thunaiyaalar neere
Thunaiyaai vaarum -2

3.Soozhnilai ethiraai ingullathu
Mana aaruthal illaiye -2
En aandavar neere
Mana aaruthal thaarum -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post