Mahimai Mahimai – Pr.Galeb Jeyakumar Song Lyrics
Mahimai Mahimai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Galeb Jeyakumar
Mahimai Mahimai Christian Song Lyrics in Tamil
மகிமை மகிமை மகிமை
உன்னதத்தில் மகிமை
பூமியிலே சமாதானம்
மனுஷர் மேலே பிரியம்
1.எந்த மனிதனும் பிரகாசம் அடைந்திடவே
உலகின் ஒளியாய் வந்தார்
பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே
கர்த்தர் இயேசு வந்தார்
உன்னத்த்தில் மகிமை பூமியிலே சமாதானம்
மனிதர் மேலே பிரியம் நல்க இயேசு வந்தார்
தேவரூபம் துறந்தார் அடிமை ரூபம் எடுத்தார்
தம்மை வெறுமையாக்கி நிரப்பும் வார்த்தையாய் வந்தார்
2.இழந்ததை தேடிடவே இரட்சிப்பை தந்திடவே
இயேசு உலகில் பிறந்தார்
நமக்கு ஜீவன் தர பரிபூர்ண ஜீவன் பெற
கர்த்தர் இயேசு வந்தார்
தேவன் தந்த ஈவு சொல்லி முடியா ஈவு
இரடசிப்பு தந்திடும் ஈவு வரங்கள் தந்திடும் ஈவு
கிருபை சத்தியம் நிறைந்தே நமக்குள் வாசம் செய்வார்
நம்மோடென்றும் இருக்கும் இம்மானுவேலே இயேசு
3.மீட்கும் பொருளாய் தம்மை தந்திட
ஜீவன் தந்திட வந்தார்
தமது ஆடுகட்கு பரிபூர்ண ஜீவன்
தர நல்ல மேய்ப்பனாய் வந்தார்
சொந்தமானதில் வந்தார் சொந்தம் ஏற்கவில்லை
உலகின் ஒளியாய் வந்தார் உலகம் அறியவில்லை
Mahimai Mahimai Christian Song Lyrics in English
Magimai Magimai magimai
Unnathaththil magimai
Boomiyile samaathanam
Manushar meale piriyam
1.Entha manithanum piragaasam adainthidave
Ulagin oliyaai vanthaar
Paavangal pokkidave Saapangal neekkidave
Karththar yeasu vanthaar
Unnathaththil magimai Boomiyile samaathanam
Manithar meale piriyam Nalga yeasu vanthaar
Theva roopam thuranthaar Adimai roopam eduththaar
Thammai verumaiyaakki Nirappum vaarththaiyaai vanthaar
2.Izhanthathai thedidave Iratchippai thanthidave
Yeasu ulagil piranthaar
Namakku jeevan thara Paripoorna jeevan pera
Karththar yeasu vanthaar
Thevan thantha eevu Solli mudiyaa eevu
Iratchippu thanthidum eevu Varangal thanthidum eevu
Kirubai saththiyam nirainthe Namakkul vaasam seivaar
Nammodendrum irukkum Immaanuvele yeasu
3.Meetkum porulaai thammai thanthida
Jeevan thanthida vanthaar
Thamathu aadukatku paripoorna jeevan
Thara nalla meippanaai vanthaar
Sonthamaanathil vanthaar sontham earkavillai
Ulagin oliyaai vanthaar ulagam ariyavillai




Comments are off this post