Vazhnaalelaam – Pr.Zechariah Johnson Song Lyrics

Vazhnaalelaam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Zechariah Johnson

Vazhnaalelaam Christian Song Lyrics in Tamil

வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லி மகிழ்ந்திடுவேன்
வல்லவரே வல்லவரே இயேசு நல்லவரே

உங்க கிருப உங்க கிருப
உங்க இரக்கம் உங்க இரக்கம்
உங்க தயவு உங்க தயவு
என்னை வாழ வைத்தது

1.புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்த்து சென்றீரே
அமர்ந்த தண்ணீரண்டை என் தாகம் தீர்த்தீரே
மரண பள்ளத்தாக்கில் என் கூட வந்தீரே
கோலாலும் தடியாலும் ஆறுதலை தந்தீரே

2.நித்தம் என்னை போதித்து நடக்கும் வழி சொன்னீரே
என் மேல் உம் கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே
இக்கட்டு வேளையில் மறைவிடமானீரே
இரட்சனிய பாடல்கள் என்னை சூழ்ந்துகொள்ள செய்தீரே

3.இரத்தங்கொண்டு என் பாவம் கழுவி சுத்தம் செய்தீரே
சித்தம் கொண்டு ஏழை என்மேல் நேசக்கரம் வைத்தீரே
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்திட்டாலும்
மாறாத கிருபையுடன் மனமிரங்கி நின்றீரே

Vazhnaalelaam Christian Song Lyrics in English

Vazhnaalelaam nandri solli magizhnthiduvean
Vallavare vallavare yeasu nallavare

Unga kirubai unga kirubai
Unga irakkam unga irakkam
Unga thayavu unga thayavu
Ennai vaazh vaiththathu

1.Pullulla idangalile ennai meiththu sendreere
Amarntha thanneerandai en thaagam theerththeere
Marana pallaththakkil en kooda vantheere
Kolaalum thadiyaalum aatralai thantheere

2.Niththam ennai pothiththu nadakkum vazhi sonneere
En meal um kannai vaiththu aalosanai thantheere
Ikkattu velaiyil maraividamaaneere
Iratchaniya paadalgal ennai soozhnthu kolla seitheere

3.Raththangondu en paavam kazhuvi suththam seitheere
Siththam kondu eazhai en meal nesakkaram vaiththeere
Malaigal vilaginalum parvathangal nilai peyarnthittaalum
Maaratha kirubaiyudan manamirangi nindreere

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post