En Uyirinum Melanavar – Roshan Song Lyrics
En Uyirinum Melanavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Roshan, Emiltra
En Uyirinum Melanavar Christian Song Lyrics in Tamil
என் உயிரிலும் மேலானவர்
நேசர் உயிரையே தந்தவர்
நான் கறையில்லா வாழ்வு வாழ
என்னை கரைசேர்க்க வந்தவர்-2
என் துதியும் புகழும் உமக்கு தானே
தூயவரே உம்மை ஆராதிப்பேன்
மகிமை கனமும் உமக்கு தானே
ரட்சகரே உம்மை தொழுதிடுவேன்
ஆராதனை என் உயிரே
ஆராதனை என் உறவே -2
உம் அன்புக்குள்ளே என்னை
வைத்து காத்துக் கொள்வீரே -2
அழியாது உந்தன் பாசம் என்னில்
குறையாது உந்தன் நேசம் -2
நான் தடம் மாறிப் போகாது தினம்
வழிகாட்டும் தேவன் நீர்தானே -2
பாசத்தால் என்னை அனைத்துக்கொண்டீர்
இப்பாரினில் என்னை தேடிவந்தீர் -2
உம் வார்த்தையால் என்னை உம்மைப் போல்
மாற்றி உண்மையாய் வாழச்செய்தீர்
நான் நம்புவேன் உமை மட்டுமே நான்
துதி பாடுவேன் என் இயேசுவையே
கறையற்ற வாழ்வு வாழ்ந்து உம்
சாட்சியாய் மரிப்பதே என் ஆசையைய்யா -2
En Uyirinum Melanavar Christian Song Lyrics in English
En uyirinum melaanavar
Nesar uyiraiye thanthavar
Naan karaiyillaa vaazhvu vaazha
Ennai karai serkka vanthavar -2
En thuthiyum pugazhgum umakku thaane
Thooyavare ummai aarathippean
Magimai Ganamum umakku thane
Ratchagare ummai thozhuthiduvean
Aarathanai en uyire
Aarathanai en urave -2
Um anpukulle ennai
Vaiththu kaththu kolveere -2
Azhiyaathu unthan paasam ennil
Kuraiyaathu unthan nesam -2
Naan thadam maari pogathu thinam
Vazhi kaattum thevan neer thaane -2
Paasaththaal ennai anaiththu kondeer
Ippaarinil ennai thedi vantheer -2
Um vaarththaiyaal ennai Ummai pol
Matri unmaiyaai vaazha seitheer -2




Comments are off this post