Nissi – Jasmin Faith Song Lyrics
Nissi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jasmin Faith
Nissi Christian Song Lyrics in Tamil
மதில்களை முறியடிப்பார்
தடையெல்லாம் தகர்த்திடுவார்
மலைகளை பெயர்த்திடுவார்
சத்துருவை துரத்திடுவார்
ஆயிரங்கள் என்னை சூழும்
மேற்கொள்ளவில்லை
சர்வ வல்லமை உள்ளவர்
என் முன்னர் செல்கின்றார்
நான் பாடுவேன்
என் நம்பிக்கை ஆனவரே
யெகோவா நிசி யுத்தம் செய்வார்
நான் பாடுவேன்
கை உயர்த்தி போற்றுவேன்
சேனைகளின் கர்த்தர் என் பட்சமே
கட்டுகளை அவிழ்த்திடுவார்
விடுதலை கொடுத்திடுவார்
வியாதி எல்லாம் நீக்கிடுவார்
மரணத்தை ஜெயித்துவிட்டார்
ஆயிரங்கள் என்னை சூழும் மேற்கொள்ளவில்லை
சர்வ வல்லமை உள்ளவர்
என் முன்னர் செல்கின்றார்
நான் பாடுவேன்
என் நம்பிக்கை ஆனவரே
யெகோவா நிசி யுத்தம் செய்வர்
நான் பாடுவேன்
கை உயர்த்தி போற்றுவேன்
சேனைகளின் கர்த்தர் என் பட்சமே
நம்பிக்கை ஆனவரை
யெகோவா நிசி வெற்றி தந்தார்…
சேனைகளின் கர்த்தர் நம் பட்சமே
Nissi Christian Song Lyrics in English
Madhilgalai muriyadipar
Thadaiyellam thagarthiduvar
Malaigalai peyarthiduvar
Sathuruvai thurathiduvar
Aayirangal enai soozhum
Merkollavillai
Sarva vallamai ullavar
En munnar selgindrar
Naan paaduven
En nambikai aanavare
Yehovah nissi Yutham seivar
Naan paaduven
Kai uyarthi potruven
Senaigalin karthar En patchame
Kattugalai avizhthiduvar
Viduthalai koduthiduvar
Viyadhi ellam neekiduvar
Maranathai jeyithuvittar
Aayirangal enai soozhum Merkollavillai
Sarva vallamai ullavar
En munnar selgindrar
Naan paaduven
En nambikai aanavare
Yehovah nissi Yutham seivar
Naan paaduven
Kai uyarthi potruven
Senaigalin karthar En patchame
Nambikai aanavarai
Yehovah nissi Vetri thandhar…
Senaigalin karthar Nam patchame




Comments are off this post