Sornthu Pogathe – Maxwell Lazarus Song Lyrics

Sornthu Pogathe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Maxwell Lazarus

Sornthu Pogathe Christian Song Lyrics in Tamil

உன் துக்க நாட்கள் முடிந்து போகும்
உன் கண்ணீர் எல்லாம் மறைந்தே போகும்

சோர்ந்து போகாதே தளர்ந்து போகாதே
நம்பிக்கை இழக்காதே என் மனமே

நீதியின் தேவன் உன்னோடு வருவார்
உனக்காக யாவும் செய்து முடிப்பார்
கலங்கிடாதே நீ திகைத்திடாதே
வெட்கப்பட்ட இடத்தில உன் தலையை உயர்த்திடுவார்

வாக்கு தந்தவர் நிறைவேற்றி முடிப்பார்
தடைகள் யாவும் தகர்த்திடுவார்
சோர்ந்திடாதே நீ பதறிடாதே
ஏற்ற நேரத்தில் சொன்னதை செய்திடுவார்

உன்னை அழைத்தவர் உன்னோடு இருப்பார்
கடைசி வரை உன்னை கைவிடாதிருப்பார்
அஞ்சிடாதே நீ தளர்ந்திடாதே
மேன்மைப்படுத்தி உயர்த்திடுவார்

தாய் மறந்தாலும் அவர் உன்னை மறவார்
உள்ளங்கையில் வரைந்துள்ளார்
பயப்படாதே மனம் உடைந்திடாதே
கண்ணின் மணி போல் காத்திடுவார்

Sornthu Pogathe Christian Song Lyrics in English

Un thukka naatkal mudindhu pogum
Un kanneer ellam marainthe pogum

Sorndhu pogadhe thalarndhu pogadhe
Nambikai izhakadhe En manamae

Neethiyin devan unnodu varuvaar
Unakaaga yaavum seidhu mudipaar
Kalangidathe nee thigaithidathe
Vetkapatta idathil un thalaiyai uyarthiduvaar

Vaakku thandhavar niraivetri mudippaar
Thadaigal yaavum thagarthiduvaar
Sorndhidathe nee patharidathe
Yetra nerathil sonnathai seidhiduvaar

Unnai azhaithavar unnodu iruppaar
Kadaisi varai unnai kaividathirupaar
Anjidathe nee thalarnthidathe
Menmaipaduththi uyarthiduvaar

Thaai maranthalum avar unnai maravaar
Ulankaiyil varainthulaar
Bayapadathe manam udainthidathe
Kannin mani pol kaathiduvaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post