Kirubai Tharum – Manoharan Song Lyrics
Kirubai Tharum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Manoharan
Kirubai Tharum Christian Song Lyrics in Tamil
உம் வார்த்தை என் வாழ்க்கையாகனும்
உம் சித்தம் நித்தம் செய்யனும் -2
நிரந்தரமாய் நிரந்தரமாய்
இதிலே நிலைக்கணும்
உம் உறவோடு நிறைவோடு
என்றும் வாழனும்… -2
கிருபை தாரும் கிருபை தாரும்
கிருபை தாரும் கிருபை தாரும்
ஆராய்ந்து பார்க்கிறேன் உம் வேதம்
வியந்து தான் போகிறேன் அதில் நானும்
உமை அறியும் அறிவினில்
வளர நாளும் உம்மை நோக்கி
பார்க்கிறேன் எந்நாளும் -2
இது போதாதே
இது போதாத
இன்னும் நான் ஆழமாய்
அறியனும் உம்மில் படரனும்…ம்..
உம் வார்த்தை என்னை செதுக்கும் உளிதான்
குறைவுகளை காட்டிடும் கண்ணாடி தான்
அசுத்தங்கள் அகற்றும் அக்கினிதான்
பரிசுத்த ஒளியை பகர்ந்தீடும் தான் -2
தியானித்திடுவேன்..
தியானித்திடுவேன்..
இரவிலும்… பகலிலும்…
இதுவே என் உணவாய் ஆகட்டும்
Kirubai Tharum Christian Song Lyrics in English
Um vaarththai en vaazhkkaiyaaganum
Um siththam niththam seiyyanum -2
Nirantharamaai nirantharamaai
Ithile nilaikkanum
Um uravodu niraivodu
Endrum vaazhanum -2
Kirubai thaarum kirubai thaarum
Kirubai thaarum kirubai thaarum
Aaraainthu paarkkirean um vetham
Viyanthu thaan pokirean athil naanum
Umai ariyum arivinil
valara naalum ummai nokki
Paarkkiren ennaalum -2
Ithu pothaathe
Ithile pothaathe
Innum naan aazhamaai
Ariyanum ummil padaranum…. m..
Um varththai ennai sethukkum ulithaan
Kuraivugalai kaattidum kannaadi thaan
Asuththangal agatrum akkini thaan
Parisuththa oliyai pagarnthidum thaan -2
Thiyaaniththiduvean
Thiyaaniththiduvean
Iravilum pagalilum
Ithuve en unavaai aagattum




Comments are off this post