Ennai Meetukkollum Karthaavey – Augustin Karthik Song Lyrics
Ennai Meetukkollum Karthaavey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Augustin Karthik
Ennai Meetukkollum Karthaavey Christian Song Lyrics in Tamil
என்னை மீட்டுக் கொள்ளும் கர்த்தாவே
என்னை தூக்கி விடும் கர்த்தாவே
விழுந்து போகிறேன் சோர்ந்து போகிறேன்
நிற்க பெலனும் இல்லை
நன்மை செய்துமே எதிரியாகிறேன்
தேற்ற யாரும் இல்லை
கண்ணீரின் பாதையிலே
காலூன்றி நான் நடந்தேன்
கருணையற்ற முகங்கள் என்னை
காயப்படுத்தியதுவே…(2)
கர்த்தாவே உம்மண்டை அபயமிட்டேன்
கர்த்தாவே என் நெஞ்சை ஊற்றி விட்டேன் (2)
நியாயம் செய்வீரே ஒரு அற்புதம் செய்வீரே(2)
உலகமே என்னை வெறுத்தால்
உம்மண்டை ஓடி வந்தேன்
உருக்குலைந்த என்னை
அழகாய் மாற்றுவீரே(2)..
கர்த்தாவே உம்மண்டை அபயமிட்டேன்
கர்த்தாவே என் நெஞ்சை ஊற்றி விட்டேன் (2)
நியாயம் செய்வீரே ஒரு அற்புதம் செய்வீரே(2)
என்னை மீட்டுக் கொள்ளும் கர்த்தாவே
என்னை தூக்கி விடும் கர்த்தாவே
Ennai Meetukkollum Karthaavey Christian Song Lyrics in English
Ennai meettu kollum karththaave
Ennai thookki vidum karththaave
Vizhunthu pokirean sornthu pokirean
Nirka belanum illai
Nanmai seithume ethiriyaakiren
Thetra yaarum illai
Kanneerin paathaiyile
Kaaloondri naan nadanthean
Karunaiyatra mugangal ennai
Kaayappaduththiyathuve -2
Karththaave ummandai apayamittean
Karththaave en nenjai ootri vittean -2
Niyaayam seiveere oru arputham seiveere -2
Ulagame ennai veruththaal
Ummandai odi vanthean
Urukkulaintha ennai
Azhagaai maatruveere -2
Karththaave ummandai apayamittean
Karththave en nenjai ootri vittean -2
Niyaayam seiveere oru arputham seiveere -2
Ennai meettu kollum karththaave
Ennai thookki vidum karththave




Comments are off this post