Ennathaan Seiven Appaa – Pr.Thiya Song Lyrics

Ennathaan Seiven Appaa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Thiya

Ennathaan Seiven Appaa Christian Song Lyrics in Tamil

என்னதான் செய்வேனப்பா
என்னால முடியலப்பா
என்னதான் செய்வேனப்பா
என்னால முடியலப்பா

இயேசப்பா நான் தடுமாறி விழுகிறேன்
இயேசப்பா பரிசுத்த ஆவி தாங்கப்பா
இயேசப்பா உம் கிருபை பெலனை தாங்கப்பா
இயேசப்பா உம் வசனத்தில் நடத்துங்கப்பா

குடும்பத் தேவைகளை சந்திக்க முடியலப்பா
குடும்பத்தை பக்தியாக நடத்த தெரியலப்பா
பிள்ளைகளை உமக்குள்ளே வளர்க்க தெரியலப்பா
சாட்சியான வாழ்க்கையும் வாழ முடியலப்பா

வேதம் தினம் படித்து ஜெபிக்க முடியலப்பா
ஆலயம் தவறாமல் வர முடியலப்பா
பாவத்தை எதிர்த்து வாழ முடியலப்பா
பரிசுத்தமாய் உமக்காய் வாழ முடியலப்பா

ஆவியின் கனி கொடுத்து வாழ முடியலப்பா
உமது கட்டளையின் படி நடக்க முடியலப்பா
வெளிச்சத்தின் பிள்ளையாய் வாழ முடியலப்பா
திக்கற்ற ஏழைக்கு நன்மை செய்ய முடியலப்பா

Ennathaan Seiven Appaa Christian Song Lyrics in English

Ennathaan seivenappaa
Ennaala mudiyalappaa
Ennathaan seivenappaa
Ennaala mudiyalappaa

Yeasappaa naan thadumaari vizhukirean
Yeasappaa parisuththa aavi thaangappaa
Yeasappaa um kirubai belanai thaangappaa
Yeasappaa um vasanaththil nadaththungappaa

Kudumpa thevaigalai santhikka mudiyalappaa
Kudumpaththai pakthiyaaga nadaththa theriyalappaa
Pillaigalai umakkulle valarkka theriyalappaa
Saatchiyaana vaazhkkaiyum vaazha mudiyalappaa

Vetham thinam padiththu jepikka mudiyalappaa
Aalayam thavaraamal vara mudiyalappaa
Paavaththai ethirththu vaazha mudiyalappaa
Parisuththamaai umakkaai vaazha mudiyalappaa

Aaviyin kani koduththu vaazha mudiyalappaa
Umathu kattalaiyin padi nadakka mudiyalappaa
Velichchaththin pillaiyaai vaazha mudiyalappaa
Thikkatra eazhaikku nanmai seiyya mudiyalappaa

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post