Illathavaigalai Iruppavaipol – Paul Charles Song Lyrics

Illathavaigalai Iruppavaipol Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Paul Charles

Illathavaigalai Iruppavaipol Christian Song Lyrics in Tamil

இல்லாதவைகளை இருப்பவைபோல்
அழைத்திடும் என் இயேசுவே
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும்
சர்வ வல்லவரே -2

நான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை
நான் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை -2

1.நீர் சகலத்தையும் அதினதின் காலத்திலே
நேர்த்தியாய் செய்தவரே (செய்பவரே) -2
உம் செய்கைகள் எல்லாம் நிலைத்திடுமே
நிச்சயம் நிலைத்திடுமே -2

2.எந்தன் வாழ்வில் குறித்த காலத்திலே
உம் தரிசனம் வைத்தவரே -2
தாமதம் ஆனாலும் நடந்திடுமே
நிச்சயம் நடந்திடுமே -2

Illathavaigalai Iruppavaipol Christian Song Lyrics in English

Illathavaigalai iruppavai pol
Azhaiththidum en yeasuvea
Neer sonnaal pothum ellaam koodum
Sarva vallavre -2

Naan oru pothum vetkam adaivathillai
Naan oru pothum kaivida paduvathillai -2

1.Neer sagalaththaiyum athinathin kaalaththile
Nerththiyaai seithavare (Seipavare) -2
Um seigaigal ellaam nilaiththidume
Nichchayam nilaiththidume -2

2.Enthan vaazhvil kuriththa kaalaththile
Um tharisanam vaiththvare -2
Thaamatham aanalum nadanthidume
Nichchayam nadanthidume -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post