Neengatha Enaku Ellame – Pr.Vetri Isaiah Song Lyrics

Neengatha Enaku Ellame Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Vetri Isaiah

Neengatha Enaku Ellame Christian Song Lyrics in Tamil

உறவுன்னு சொல்ல யாருமே இல்ல
சொந்தமுன்னு சொல்ல ஒருவரும் இல்ல
நீங்க தான் எனக்கு எல்லாமே -2

1.அநேகர் வெறுக்கையில்
நீர் மட்டும் நேசித்தீர்
அநேகர் பகைக்கையில்
பாசத்தால் அனைத்தீரே

2.பரியாச நிந்தனையால்
பாரமாய் இருந்தேனே
பரமனே உம் அன்பால்
பாரங்களை மாற்றினீர்

3.விழுந்து போய் கிடந்தேன்
தூக்குவார் யாருமில்லை
பரிசுத்தர் உம் கரம்
தூக்கியே நிறுத்தினீர்

Neengatha Enaku Ellame Christian Song Lyrics in English

Uravunnu solla yaarume illa
Sonthamunnu solla oruvarum illa
Neenga thaan enakku ellame -2

1.Anegar verukkaile
Neer mattum nesitheer
Anegar pakaikkaile
Paasathaal anaitheere

2.Pariyaasa nindhanaiyaal
Paaramaai irundhene
Paramane um anbhaal
Paarangalai maatri neere

3.Vizhundhu poi kidandhen
Thookkuvaar yaarum illai
Parisuthar um karam
Thookkiye niruthineer

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post