Yesu Azhaikkiraar – Stephen Ebenezer Song Lyrics
Yesu Azhaikkiraar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stephen Ebenezer
Yesu Azhaikkiraar Christian Song Lyrics in Tamil
இயேசு அழைக்கிறார்
இயேசு அழைக்கிறார் -(2)
பாசமாய் உன்னை, நேசமாய் இன்றே
இயேசு அழைக்கிறார் -(2)
1.வாழ்க்கை முழுதும் கண்ணீரோ?
வருத்தம் வாட்டி வதைக்குதோ? -(2)
வருந்தாதே கலங்காதே
வல்ல இயேசு மாற்றுவார் -(2)
2.அன்பிற்காய் ஏங்கும் உனக்காக
அடிக்கப்பட்டார் சிலுவையில் -(2)
அணைக்கவே அழைக்கிறார்
அன்பின் தேவன் இயேசுவே -(2)
3.உலக பந்தங்கள் மாறிடும்
மாறிடா தேவன் இயேசுவே -(2)
உந்தனுக்காய் கல்வாரியில்
உடைக்கப்பட்டார் இயேசுவே -(2)
Yesu Azhaikkiraar Christian Song Lyrics in English
Yeasu azhaikkiraar
Yeasu azhaikkiraar -2
Paasamaai unnai nesamaai indre
Yeasu azhaikkiraar -2
1.Vaazhkkai muzhuvathum kanneero?
Varuththam vaatti vathaikkutho? -2
Varunthaathe kalangaathe
Valla yeasu maatruvaar -2
2.Anpirkaai eangum unakkaaga
Adikkappattaar siluvaiyil -2
Anaikkave azhaikkiraar
Anpin thevan yeasuve -2
3.Ulaga panthangal maaridum
Maaridaa thevan yeasuve -2
Unthanukkaai kalvaariyil
Udaikkappattaar yeasuve -2




Comments are off this post