Jebippom – Eva.One Day Moses Song Lyrics

Jebippom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.One Day Moses

Jebippom Christian Song Lyrics in Tamil

ஜெபிப்போம் செயல்படுவோம்
இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம்
தேசத்தில் எழுப்புதல் அக்கினி இறங்க
தேவனை நோக்கி கதறிடுவோம்

உலகத்தை கலக்கும் மனிதர் எங்கே
அக்கனி இறக்கும் தாசர் எங்கே
கர்த்தரே தெய்வம் மெய்யான தெய்வம்
என்றுரைக்கும் நாட்கள் எங்கே

ஆதி அப்போஸ்தலர் நாட்களிலே
நடந்த அற்புதம் கண்டிடவே
சபைதனில் உயிர் மீட்சி பெற்றிடவே
ஒரு மனதோடு ஜெபித்திடுவோம்

ஜெபித்திடும் நேரம் செயல்படுவோர்
செயல்படும் நேரம் ஜெபித்திடுவோர்
கர்த்தருக்கென்றும் ஆகாதவர்
காலத்தை அறிந்து செயல்படுவோம்

Jebippom Christian Song Lyrics in English

Jebippom seyalpaduvom
Yesuvin naamaththai uyarththuvom
Thesaththil ezhupputhal akkini iranga
Thevanai nokki kathariduvom

Ulagaththai kalakkum manithar enge
Akkini irakkum thaasar enge
Karththare theivam meiyaana theivam
Endruraikkum naatgal enke

Aathi apposthalar naatkalile
Nadantha arputham kandidave
Sapaithanil uyir meetchi petridave
Oru manathodu jepiththiduvom

Jepiththidum neram seyalpaduvor
Seyalpadum neram jepiththiduvor
Karththarukkendrum aagathavar
Kaalaththai arinthu seyalpaduvom

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post