Belapaduthum – Sam Dixon Song Lyrics

Belapaduthum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sam Dixon

Belapaduthum Christian Song Lyrics in Tamil

பெலப்படுத்தும்.. ஆவியானவரே..
பயன்படுத்தும்.. பயன்படுத்தும்..
தேவ ஆவியானவரே…
உந்தன் வல்லமையால் நிரப்பிடுமே..
உந்தன் வரங்களை தந்திடுமே..

வல்லமை தாருமே…
வரங்களால் நிரப்பிடுமே……
ஆவியை ஊற்றுமே…
அனலாய் இறங்கிடுமே..

1.கன்மலை மீதென்னை நிறுத்தனுமே..
கரத்தினால் என்னை மூடனுமே…
உந்தன் கிருபையால் தாங்கிடுமே…
உந்தன் மகிமையால் மூடனுமே….

2.ஜலத்தின் மேல் அன்று அசைவாடினீர்…
ஜனத்தின் மேல் இன்று அசைவாடுமே….
உந்தன் வார்த்தையை தந்திடுமே…
உந்தன் வெளிச்சத்தால் நிரப்பிடுமே..

Belapaduthum Christian Song Lyrics in English

Belapaduthum aaviyaanavare
Payanpaduththum payanpaduththum
Theva aaviyaanavare
Unthan vallamaiyaal nirappidumea
Unthan varangalai thanthidumea

Vallamai thaarumea
Varangalaal nirappidume
Aaviyai ootrumea
Analaai irangidumea

1.Kanmalai meethennai niruththanume
Karaththinaal ennai moodanume
Unthan kirubaiyaal thaangidume
Unthan magimaiyaal moodanume

2.Jalaththin meal andru asaivaadineer
Janaththil meal indru asaivaadume
Unthan vaarththaiyai thanthidume
Unthan velichchaththal nirappidume

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post