Oru Murai Oru Visai – Suresh Jebaraj Song Lyrics
Oru Murai Oru Visai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Suresh Jebaraj.
Oru Murai Oru Visai Christian Song Lyrics in Tamil
ஒரு முறை ஒரு விசை
என்னை தூக்கி நீர் நிறுத்திடும்
இதுவரை இழைத்திட்ட பிழைகள்
யாவையும் போக்கிடும்
கலங்கின நேரங்களில் யாருமில்லையே!
கண்ணீரை துடைத்திட நாதியில்லையே!
அன்பே! உயிரே!
அன்பே! உறவே!
1.அழகான தந்தை நீரே!
அன்பாக நடத்தினீரே
உம்மை விட்டு தூரம் சென்றேன்
உம்மை மறந்தேனே
உதவாதவன் என்று எண்ணவில்லையே
இவன் தான் வேண்டுமென்று
என்னை அழைத்தீரே
அதை நான் மறப்பேனோ?
மறந்தால் பிழைப்பேனோ?
உம்மை விடுவேனோ? தூரம் போவேனோ?
2.நொறுங்குண்ட இதயம் தாரும்
நெருங்கி நான் உம்மை சேர்வேன்
உம் பாதம் வீழ்ந்து நானும்
புது பெலன் தரித்துக் கொள்வேன்
வல்லமையாக ஊழியம் செய்வேன்
உம் நாமம் எங்கும் பறைச்சாற்றுவேன்
உம்மைப் போலவே நானும் மாறுவேன்
என்னை மறைத்து நான் உம்மை காண்பிப்பேன்
3.எத்தனை உயரம் சென்று
உச்சம் நான் அடைந்திட்டாலும்
உத்தம ஊழியனாய் உம் புகழை தேடனும்
என் மகிமைக்கென்றும் நான் சாகனும்!
உம் மகிமை ஒன்றே நான் நாடனும்!
உந்தன் பிரியமாய் நானும் வாழனும்
உந்தன் சித்தமே நாளும் செய்யனும்
Oru Murai Oru Visai Christian Song Lyrics in English
Orumurai oru visai
Ennai thookki neer niruththidum
Ithuvarai izhaiththitta pizhaigal
Yaavaiyum pokkidum
Kalangina nerangalil yaarumillaiye
Kanneerai thudaiththida naathiyillaiye
Anbe! Uyire!
Anbe! Urave!
1.Ahzgaana thanthai neere
Anpaaga nadaththineere
Ummai vittu thooram sendrean
Ummai maranthenea
Uthavaathavan endru ennavillaiye
Ivan thaan vendumendru
Ennai azhaiththeere
Athai naan marappeno
Maranthaal pizhaippeno?
Ummai viduveno? Thooram poveno?
2.Norungunda ithayam thaarum
Nerungi naan ummai servean
Um paatham veezhnthu naanum
Puthu belan tharithu kolvean
Vallamaiyaaga oozhiyam seivean
Um naamam engum parai saatruvean
Ummai polave naanum maaruvean
Ennai maraiththu naan ummai kaanpippean
3.Eththanai uyaram sendru
Uchcham naan adainthittaalum
Uththama oozhiyanaai um pugazhai thedanum
En magimaikkendrum naan saaganum
Um magimai ondre naan naadanum
Unthan piriyamaai naanum vaazhanum
Unthan sithathame naalum seiyanum




Comments are off this post