Kaariyangal Vaithidumae – Rev.Dr.Jesudoss Song Lyrics

Kaariyangal Vaithidumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.Dr.Jesudoss

Kaariyangal Vaithidumae Christian Song Lyrics in Tamil

காரியங்கள் வாய்த்திடுமே
இயேசு ராஜா என்னோடு இருப்பதாலே
தடைகள் அகன்றிடுமே
இயேசு ராஜா என் முன்னே நடப்பதாலே

ஜெயம் பெறுவேன் இயேசுவால்
ஜெயம் பெறுவேன்
ஜெயித்தவர் கரம் பற்றி நடந்திடுவேன்
விலகிடுமே யோர்தான் விலகிடுமே
விலகியே விலகியே வழி விடுமே

1.இயேசு முன்னே சீடர்கள் பின்னே
படகு அமிழ்ந்திட முடியலையே
நானும் பின்னே இயேசு என்முன்னே
வாழ்வில் அமிழாமல் ஜெயம் பெறுவேன்

2.இயேசு வந்தார் பாடையைத் தொட்டார்
மரித்த வாலிபன் உயிர் அடைந்தான்
மரணம் வென்ற இயேசு என்னோடு
மரித்த சூழ்நிலை உயிர் பெருமை

3.யோசனை கர்த்தர் செயலில் வல்லவர்
அவரது செயல்களை தடுப்பவன் யார்
எட்டா உயரம் அவரின் நோக்கம்
எதிரியை அதம் பண்ணி உயர்த்திடுவார்

Kaariyangal Vaithidumae Christian Song Lyrics in English

Kaariyangal vaaiththidumea
Yeasu raaja ennodu iruppathaale
Thadaigal agandridume
Yeasu raaja en munne nadappathaale

Jeyam peruvean yeasuvaal
Jeyam peruvean
Jeyiththavar karam patri nadanthiduvean
Vilagidume yorthaan vilagidume
Vilagiye vilagiye vazhi vidume

1.Yeasu munne seedargal pinnea
Padagu amizhnthida mudiyalaiye
Naanum pinnea yeasu en munne
Vaazhvil azhiyaamal jeyam peruvean

2.Yeasu vanthaar paadaiyai thottaar
Mariththa vaalipan uyir aainthaan
Maranam vendra yeasu ennodu
Mariththa soozhnilai uyir perumai

3.Yosanai karththar seyalil vallavar
Avarathu seyalgalai thaduppavan yaar
Ettaa uyaram avarin nokkam
Ethiriyai atham panni uyarththiduvaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post