Naan Entrum Ummai Maraven – Sam Sunder Sing Song Lyrics
Naan Entrum Ummai Maraven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sam Sunder Sing
Naan Entrum Ummai Maraven Christian Song Lyrics in Tamil
நான் என்றும் உம்மை மறவேன்
தேவா நான் என்றும் உம்மை மறவேன்
தாழ்மையில் நான் இருந்தேன்
தனியாய் நடந்து வந்தேன்
நேசக்கரம் நீட்டி என்னை
நேசித்த என் தேவா
நான் என்றும் உம்மை மறவேன் (2)
1.கனிவுடன் என்னைக் கண்டீர்
கண்மணி போல் காத்து வந்தீர்
கிருபையும் எனக்குத் தந்தீர்
சேர்த்து அணைத்துக் கொண்டீர்
நான் என்றும் உம்மை மறவேன் (2)
2.கேட்டதையெல்லாம் தந்தீர்
கேட்க செய்ய வைத்தீர்
பரம தகப்பனென்றீர்
பரிவாய் நேசித்தீர்
நான் என்றும் உம்மை மறவேன் (2)
3.சோதனையின் நேரத்தில்
சோர்ந்து போக விடவில்லை
கரத்தினால் தாங்கி என்னை,
தப்புவித்து விடுவித்தீர்
நான் என்றும் உம்மை மறவேன் (2)
4.காலங்கள் கடந்தாலும்
மாறா நேசமது
நேசனே உந்தன் அன்பில்
மூழ்கி திளைக்கின்றேன்
நான் என்றும் உம்மை மறவேன் (2)
நான் என்றும் உம்மை மறவேன்
தேவா நான் என்றும் உம்மை மறவேன்
காலங்கள் மாறினாலும்
சூழ்நிலைகள் மாறினாலும்
கர்த்தனே உந்தன் அன்பு
என்னை விட்டு விலகாதே
நான் என்றும் உம்மை மறவேன் (2)
Naan Entrum Ummai Maraven Christian Song Lyrics in English
Naan endrum ummai maravean
Thevaa naan endrum ummai maravean
Thaazhmaiyil naan irunthen
Thaniyaai nadanthu vanthen
Nesakkaram neetti ennai
Nesiththa en thevaa
Naan endrum ummai maravean -2
1.Kanivudan ennai kandeer
kanmani pol kaththu vantheer
Kirubaiyum enakku thantheer
Serththu anaiththu kondeer
Naan endrum ummai maravean -2
2.Kettathaiyellaam thantheer
Ketka seiya vaiththeer
Parama thagappanendreer
Parivaai nesiththeer
Naan endrum ummai maravean -2
3.Sothanaiyin neraththil
Sornthu poga vidavillai
Karaththinaal thaangi ennai
Thappuviththu viduviththeer
Naan endrum ummai maravean -2
4.Kaalangal kadanthaalum
Maaraa nesamathu
Nesane unthan anbinil
Moozhgi thailaikkindrean
Naan endrum ummai maravean -2
Naan endrum ummai maravean
Thevaa naan endrum ummai maravean
Kaalangal marinalum
Soozhnilaigal maarinaalum
Karththane unthan anbu
Ennai vittu vilagaathe
Naan endrum ummai maravean -2




Comments are off this post