Nilaiyana Anbu Theberal Lamuvel Song Lyrics
Nilaiyana Anbu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Theberal Lamuvel
Nilaiyana Anbu Christian Song Lyrics in Tamil
நிலை இல்லா இவ்வுலகில்
எனக்காக நீரைய்யா நிலையானீர் -2
உம அன்பிற்கு நான் என்ன செய்வேனோ
உம அன்பிற்கு நான் என்ன தருவேனோ-2
1.மனம் மாற இல்லை குணம் மாற
நீர் மனிதன் அல்ல எந்தன் தெய்வமே -2
நான் வாழ்வதற்கே எந்தன் சுவாசமே
நான் தேடும் அந்த நல்ல உள்ளமே -2
2.இல்லாத பல நேரத்தில்
அதிசயமாய் எல்லாம் கொடுத்தீரே -2
நான் வாழ்கின்றது உந்தன் கிருபையே
உம கண்ணின் மணி போல காத்தீரே -2
3.மறவாமல் விட்டு விலகாமல்
என்னோடு என்றென்றும் இருப்பவரே -2
குறை (ஒரு) இன்றி என்னை காத்தீரே
விட்டு விலகாமல் என்னோடு இருப்பவரே -2
Nilaiyana Anbu Christian Song Lyrics in English
Nilai illaa ivvullagil
Enakaga neeraiya nilaiyaneer
Um anbirku naan enna seiveno
Um anbirku naan enna tharuveno
1.Manam mara illai gunam mara
Neer manithan alla Enthan deivame -2
Naan vazhvatharke Enthan swasame
Naan thedum antha Nalla ullame …..(2)
2.Illatha pala nerathil
Adhisayamai ellam Kodutheere -2
Naan vazhgindrathu Undhan kirubaiye
Um kannin mani Pola katheere…..(2)
3.Maravamal Vittu vilagamal
Ennodu endendrum Irrupavare -2
Kurai (oru) indri Ennai katheere
Vittu vilagamal Ennodu irrupavare -2




Comments are off this post