Kaariyam Vaikumae – Pr.Peter Thiagarajan Song Lyrics
Kaariyam Vaikumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Peter Thiagarajan, Lilian Peter
Kaariyam Vaikumae Christian Song Lyrics in Tamil
1.எதிர்பாராத சூழ்நிலைகள்
வாழ்வில் நெருங்கும் போது
என்ன செய்வதோ ஏது செய்வதோ
திகைத்த பொழுதே
பணமில்லையே பொருளில்லையே
உதவுவோர் எவருமில்லை
குழந்தை போல ஊற்றிவிட்டேன்
அதிசயம் காண செய்தீர்
காரியம் வாய்க்குமே… காரியம் வாய்க்குமே…
ஆகாதது ஒன்றுமில்லை… கூடாதது ஒன்றுமில்லை…
2.ஆகாரே என்று பெயர் சொல்லி
அழைத்த தெய்வம் நீரே
போகாதே (சாகாதே)என்று சொல்லி
வாழ்வை கொடுத்தவரே
சோதனைகளையும் வேதனைகளையும்
அறிந்த தெய்வம் நீரே
கலங்கிடேனே திகைத்திடேனே
வல்ல காரியம் செய்திடுவீர்
3.மனதுருகும் தெய்வம் நீரே
மனமிரங்கி நடத்திடுவீர்
தவறும் போது கண்டிப்பவரே
அடித்தாலும் அணைப்பவரே
கடிந்து கொண்டாலும் கசந்து
கொள்ளாத தெய்வம் நீரே
அடிபட்டாலும் காயம் கட்டுபவரே
விழுந்தாலும் தூக்கி சுமப்பீர்
4.கூனிக் குறுகி போவதில்ல
நாலி நலிந்து போவதில்ல
குப்பையில் இருக்கும் சிறியோரை
சிங்காசனத்தில் உயர்த்திடுவீர்
ஆடுகளுக்காய் ஜீவன் தந்த
நல்ல மேய்ப்பன் நீரே
வழிகளிலே காத்திடுவீர்
ஸ்தானத்தில் அமர்த்திடுவீர்
Kaariyam Vaikumae Christian Song Lyrics in English
1.Ethirpaaraatha soozhnilaigal
Vaazhvil nerungum pothu
Enna seivatho eathu seivatho
Thigaiththa pozhuthe
Panamillaiye porulillaiye
Uthavuvaar evarumillai
Kuzhanthai pola ootri vittean
Athisayam kaana seitheer
Kaariyam Vaaikkume Kaariyam Vaaikkume
Aagathathu ondrumillai Koodathathu ondrumillai
2.Aagaare endru peyar solli
Azhaiththa theivam neere
Pogaathe (Saagathe) endru solli
Vaazhvai koduththavare
Sothanaigalaiyum vethanaigalaiyum
Arintha therivam neere
Kalangidene thigaiththidene
Valla kaariyam seithiduveer
3.Manathurugum theivam neere
Manamirangi nadaththiduveer
Thavarum pothu kandippavare
Adiththaalum anaippavare
Kadinthu kondaalum kasanthu
Kollaatha theivam neere
Adi pattaalum kaayam kattupavare
Vizhunthaalum thookki sumappeer
4.Kooni kuruki povathilla
Naali nalinthu povathilla
Kuppaiyil irukkum siriyorai
Singaasanaththil uyarththiduveer
Aadugalukkaai jeevan thantha
Nalla meippan neere
Vazhigalile kaththiduveer
Sthaanaththil amarththiduveer




Comments are off this post