El-Rohi – Priya Jerson Song Lyrics

El-Rohi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Priya Jerson

El-Rohi Christian Song Lyrics in Tamil

என்னைக் காண்பவரும் நீரே
என்னைக் காப்பவரும் நீரே
என்னை ஆளுகை செய்பவரும் நீரே -(2)

எல்ரோஹி…. என்னைக் காண்பவர்
எல்சாலி….என் அரணானவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்..

என் சொந்தமானீரே என் பந்தமானீரே
என் அரணும் கோட்டையும் நீரே
என்னைத் தேடி வந்தீரே
என்னை மீட்டு கொண்டீரே
அனாதி சிநேகத்தால்
அணைத்து கொண்டீரே -2

மாய் நிறை உலகிலே
மாறாத அன்பு உண்டு
மாசற்ற உம் தூய அன்பு
மனிதர்கள் தள்ளினாலும்
மாறாத கிருபை தந்து
மறுபடியும் நிலை நிறுத்தும் அன்பு…ஓ ஓ ஓ -2

என்னென்று நான் சொல்வேன்
உம்மையே பாடிடுவேன்
என்றென்றும் நன்றி சொல்வேன்
உம்மையே துதித்திடுவேன்

தாயின் கருவினிலே
தோன்றிட்ட நாள் முதலாய்
உம் சித்தம் என் மேலே வைத்தீர்
உம்மை விட்டு வழி விலகி
வெகுதூரம் சென்ற போதும்
மீண்டும் என் பெயர் சொல்லி அழைத்தீர் -2

அழைத்தவர் உம் கரத்தில்
என்னையே தந்திடுவேன்
உம் சித்தம் செய்திடவே
வாழ்வையே அர்பணித்தேன்

El-Rohi Christian Song Lyrics in English

Ennai kaanbavarum neere
Ennai kaappavarum neere
Ennai aalugai seibavarum neere – (2)

Elrohi… ennai kaanbavar
Elsaali… en aranaanavar
Enakkaaga yaavayum seydhu mudippavar..

En sondhamaaneere En bandhamaaneere
En aranun kottaiyum neere
Ennaith thedi vandheere
Ennai meettukondeere
Anaadhi sinegathaal
Anaithu kondeere -2

Maai nirai ulagile
Maaraadha anbu undu
Maasatra um thooya anbu
Manidhargal thallinaalum
Maaraadha kirubai thandhu
Marupadiyum nilai niruthum anbu.. Oh Oh Oh-2

Ennendru naan solven
Ummaiye paadiduven
Endrendrum nandri solven
Ummaiye thudhithiduven

Thaayin karuvinile
Thondritta naal mudhalaai
Um siththam en mele vaitheer
Unmai vittu vazhi vilagi
Vegudhooram sendra podhum
Meendum en peyar solli azhaiththeer -2

Azhaiththavar um karaththil
Ennaiye thandhiduven
Um siththam seidhidave
Vaalviyai arpaniththen

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post