Vaakku Marathavar – Pratheesh Song Lyrics

Vaakku Marathavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pratheesh, Prince

Vaakku Marathavar Christian Song Lyrics in Tamil

தேவன் நீர் சகலத்தையும்
செய்ய வல்லவர் என்பதை
நான் அறிந்திருக்கின்றேன்
என் தேவன் நீர் செய்ய
நினைத்தது தடைபடாது என்பதை
நான் புரிந்தும் இருக்கின்றேன் -2

தாமதம் ஆனாலும் ஒன்றும் தவறி போகாது
மறந்து போனாலும் அது மறைந்து போகாது -2

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
வாக்கு உரைத்தவர் வாக்கு மாறாதவர்
நீர் பெரியவர் துதிக்கு பாத்திரர்
துதிகளில் பிரியப்பட்டு துதிப்போரை உயர்த்துபவர்

காத்திருந்த நாட்களின் வலிகள் எல்லாம்
கர்த்தர் வாக்குப்படி செய்யும் போது துதி பலிகளாகும்
கண்ணீரோடு நான் விதைத்த விதைகள் எல்லாம்
கம்பீரமாய் அறுக்கும் போது சாட்சிகளாகும்
உள்ளங்கையில் வரைந்தவர்
சொன்னதை தவறாமல் செய்திடுவார்
கரங்களில் காக்கும் கர்த்தர்
அவர் கானான் கொண்டு சேர்த்திடுவார்

உருவாக்குவேன் என்று சொல்லி உடைப்போர் முன்
உடைக்கப்பட்ட என்னை நீர் உருவாக்கினீரே
தள்ளப்பட்டு தகர்க்கப்பட்ட வாழ்வினையும்
தேடி வந்து கட்டி எழுப்பி வளரச் செய்தீரே
சீர்ப்படுத்தும் தேவன் அவர்
சேனைக்குள் பாய செய்திடுவார்
பலப்படுத்தும் கர்த்தர் அவர்
மதிலை தாண்ட உதவிடுவார்

Vaakku Marathavar Christian Song Lyrics in English

Thevan neer sagalaththaiyum
Seiya vallavar enpathai
Naan arinthirukkindrean
En thevan neer seiya
Ninaiththathu thadaipadaathu enpathai
Naan purinthum irukkindren -2

Thaamatham aanalum ondrum thavari pogathu
Maranthu ponalum athu marainthu pogathu -2

Neer nallavar sarva vallavar
Vaakku uraiththavar vaakku maarathavar
Neer periyavar thuthikku paththirar
Thuthigalil piriyapattu thuthipporai uyarththupavar

Kaththiruntha naatkalin valigal ellaam
Karththar vaakku padi seiyum pothu thuthi paligalaagum
Kanneerodu naan vithaiththa vithaigal ellaam
Kampeeramaai arukkum pothu saatchigalaagum
Ullangaiyil varainthavar
Sonnathai thavaraamal seithiduvaar
Karangalil kaakkum karththar
Avar kaanaan kondu serththiduvaar

Uruvaakkuvean endru solli udaippor mun
Udaikkappatta ennai neer uruvaakkineere
Thallappattu thagarkkapatta vaazhvinaiyum
Thedi vanthu katti ezhuppi valara seitheere
Seerpaduththum thevan avar
Senakkul paaya seithiduvaar
Palappaduththum karththar avar
Mathilai thaanda uthaviduvaar

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post