Mannenru Arivean – Agnel Marivalan Song Lyrics

Mannenru Arivean Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Agnel Marivalan

Mannenru Arivean Christian Song Lyrics in Tamil

மண்ணென்று அறிவேன், மங்காமல் எறிவேன்
தேவனை நேசிப்பதால்
அவர் வார்த்தையை நம்புவதால்
நிர்பந்த மனிதன் என்றாலும்
புனிதன் ஆகிடுவேன் ஒரு நாள்,
ஆவியானவர் பெலனத்தினால் -2
கலங்கி நான் போவதில்லை -என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

வாய்ப்புகள் கிடைத்தால், தவறும் நிலையில்
எந்தன் வாழ்க்கை நகர்கிறதே
அதை நான் புரிந்தே, சோதனை அறிந்தே
கிருபைக்குள்ளே மறைந்து கொள்வேன் -2

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை – என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

என்னை குறித்து மிஞ்சி எண்ணாமல்
எந்தன் எல்லையில் நின்றிடுவேன்
எனக்கு குறித்த ஓட்டத்தை மட்டும்
உந்தன் தயவால் முடித்திடுவேன் -2

பலவீனமான பாத்திரம்
நான் உமக்குள் இருந்தால் மாத்திரம்
விழாமல் நிற்பேன் ஸ்தோத்திரம்
இதுவே வெற்றியின் சூத்திரம்
கலங்கி நான் போவதில்லை -என்றும்
தள்ளாடி விழுவதில்லை -2

Mannenru Arivean Christian Song Lyrics in English

Mannendru Arivean, Mangaamal erivean
Thevanai Nesippathaal
Avar varththaiyai nampuvathaal
Nirppantha manithan endraalum
Punithan aagiduvean oru naal
Aaviyaanavar belaththinaal -2
Kalangi naan povathillai -Endrum
Thallaadi vizhuvathillai -2

Vaaippugal kidaiththaal, thavarum nilaiyil
Enthan vaazhkkai, nagarkirathe
Athai naan purinthe, sothanai arinthe
Kirubaikkulle marainthu kolvean -2

Balaveenamaana paththiram
Naan umakkul irunthaal maththiram
Vizhaamal nirpean sthoththiram
Ithuve vetriyin sooththiram
Kalangi naan povathillai -Endrum
Thallaadi vizhuvathillai -2

Ennai kuriththu minchi ennaamal
Enthan ellaiyil nindriduvean
Enakku kuriththa ottaththai mattum
Unthan thayavaal mudiththiduvean -2

Balaveenamaana paththiram
Naan umakkul irunthaal maththiram
Vizhaamal nirpean sthoththiram
Ithuve vetriyin sooththiram
Kalangi naan povathillai -Endrum
Thallaadi vizhuvathillai -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post