Azhaithavarae – Sachin Song Lyrics
Azhaithavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sachin
Azhaithavarae Christian Song Lyrics in Tamil
உங்கள பார்க்க வேணுமே
நான் பேச வேணுமே
உங்க அழகு முகத்தில் நான்
முத்தம் கொடுக்க வேணுமே
உங்கள போல யாருமே
என்னை நினைப்பதில்லையே
ஒரு நொடி கூட தான்
விட்டுக் கொடுக்கவில்லையே
கஷ்டம் காலம் ஓடிடும்
துயர வாழ்க்கை மாறிடும்
நீங்க தொட்டா போதுமே
என் காயம் ஆறிடும்
அழைத்தவரே என்னை வழி நடத்திவீரே
விலகாமல் என்னை அணைத்து கொள்வீரே (2)
நிலையில்லா என் வாழ்க்கைக்கெல்லாம்
விலகாத உம் தயவுள்ளதே
முடிவில்லா என் பாதைக்கெல்லாம்
குறையாத உம் அன்புள்ளதே
என்னை நீர் மறவாமல் நினைப்பவரே
என்னாளும் துதித்திடுவேன்…
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உம் கரத்தை நான் பிடித்திவிடுவேன்…
தொலைந்தேன் நான் வழி தெரியாமலே
உமது வார்த்தை அங்கு வழியானதே
உம் கிருபை என்று புரியாமலே
எந்தன் பாதையெல்லாம் புதிதானதே
உறவென்றால் நீர்தானே என் இயேசுவே
இனி என் வாழ்க்கை உமக்காகத்தான்…
கரம் பிடித்து வழிநடத்தும் என் தேவனே
எங்கும் வருவேனே உம்மோடு தான்…
அழைத்தவரே என்னை வழி நடத்திவீரே
விலகாமல் என்னை அணைத்து கொள்வீரே (2)
Azhaithavarae Christian Song Lyrics in English
Ungala paarka venume
Naan pesa venume
Unga Azhagu Mugathil naan
Mutham kodukka venume
Ungala pola yarume ennai
Ninaipathuillaiye
Oru nodi kuda dhaan
Vittu kodukkavillaiye
Kastam kaalam odidum
Thuyara vaazhkai maaridum
Neenga thotta podhume
Yen kaayam Aaridum
Azhaithavare ennai vazhi Nadathiveere
Vilagamal ennai anaithu Kolvire (2)
Nilaiellaa yen Vaazhkaikellam
Vilakaadha uhum dhayavulladhe
Mudivilla en Paadhaikkellam
Kuraiyaadha uhum anbulladhe
Ennai neer maravaamal Ninaipavare
Ennalum thudhithiduven
Ullangayil ennai Varaindhavare
Uhum karatthai Naan Pidithiduven…
Tholaindhen naan vazhi Theriyamale
Uhumadhu vaarthai angu Vazhiyaanadhe
Uhum kirubai endru puriyaamale
Endhan Paadhaiyellaam Pudhidhaanadhe
Uravendral neerdhaane en Easuve
Ini ean Vaazhkai Umakaagathaan
Karam pidithu vazhinadathum ean dhevane
Engum varuveney ummodu thaan …
Azhaithavare ennai vazhi Nadathivire
Vilagaamal ennai anaitthu Kolvire (2)




Comments are off this post