Anbea Aaruyire – Pr.George Song Lyrics

Anbea Aaruyire Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.George, Bro.Aaron Jebaraj

Anbea Aaruyire Christian Song Lyrics in Tamil

அன்பே என் ஆருயிரே
என்‌ ஆயுள் நாளெல்லாம்
உம்மை மறவேன் -2

உம்மை விட்டு எங்கே ஓடுவேன்
உங்க அன்பை மறந்து எப்படி வாழுவேன் -2

1.தாயின் கருவினில்
உருவான நாள் முதலாய்
தாங்கி ஏந்தி என்னை
சுமந்தீரையா -2

2.பாவ சாபத்திலே
விழுந்து கிடந்த என்னை
இரத்தம் சிந்தி என்னை
மீட்டீரையா -2

3.உதவாத மகனாக
உலகிலே வாழ்ந்த என்னை
உம் சேவை செய்வதற்காய்
அழைத்தீரையா -3

Anbea Aaruyire Christian Song Lyrics in English

Anbe en aaruyire
En Aayul Naalellam
Ummai maraven -2

Ummai vittu enge oduvean
Unga anpai maranthu eppadi vaazhuvean -2

1.Thaayin karuvinil
Uruvaana naal muathalaai
Thaangi eanthi ennai
Sumantheeraiya -2

2.Paava saapaththile
Vizhunthu kidantha ennai
Iraththam sinthi ennai
Meetteeraiya -2

3.Uthavaatha maganaaga
Ulagile vaazhntha ennai
Um sevai seivatharkaai
Azhaiththeeraiya -3

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post