Jamakkaran – Glory Kiran Song Lyrics

Jamakkaran Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Glory Kiran, Evangeline Aradhana

Jamakkaran Christian Song Lyrics in Tamil

ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன்,
வாஞ்சையை தருவேன்,திறப்பில் நின்றிட -2

ஜாமக்காரனே எழும்பிடு,
ஜாமத்தில் விழித்து ஜெபித்திடு,
வழியை ஆயத்தம் செய்திடு,
திறப்புகளை நீ மூடிடு -2

கர்த்தரின் புயமே புறப்படு,
வல்லமையை நீ தரித்திடு,
சிங்கத்தின் வாய்களை கிழித்திடு,
பெலன் கொண்டு திட மனதாயிரு -2

எழும்பு சீயோனே எழும்பிடு,
வாசல்களை நீ உயர்த்திடு,
மகிமையின் ராஜா வருகிறார்,
கர்த்தரின் சேனையாய் புறப்படு -2

Jamakkaran Christian Song Lyrics in English

Aaviyai ootruvean Akkini poduvean
Vaanjaiyai tharuvean Thirappil nindrida -2

Jaamakkarane ezhumpidu
Jamaththil vizhiththu jepiththidu
Vazhiyai aayaththam seithidu
Thirappugalai nee moodidu -2

Karththarin puyame purappadu
Vallamaiyai nee thariththidu
Singaththin vaaygalai kizhiththidu
Belan kondu thida manathaayiru -2

Ezhumpu seeyonea ezhumpidu
Vaasalgalai nee uyarththidu
Magimaiyin raaja varukiraar
Karththarin senaiyaai purappadu -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post