Arpanikiraen – Packiaraj Arumugham Song Lyrics

Arpanikiraen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Packiaraj Arumugham, Rev.Alwin Thomas, Sherin Packiaraj

Arpanikiraen Christian Song Lyrics in Tamil

அர்ப்பணிக்கின்றேன் என்னை
ஏற்றுக்கொள் இயேசுவே
தகன பலியாய் உந்தன்
பாதத்தில் ஒப்பிடைக்கின்றேன்

பலிபீடத்தில் என்னை
உமக்காய் ஒப்பிடைக்கின்றேன்
என் பாவம் ரத்தம் போல
சிவப்பாய் இருந்தாலும்
பஞ்சை போல வெண்மையாய் மாற்றுவீர்
உம்மையே எனக்காய் தந்திட்டீர்

உடைத்து என்னை உருவாக்கும்
உம் பாதம் பணிந்தேன், சரணடைந்தேன்
கிழக்கும் மேற்கும் உள்ள தூரம் போல
என் பாவம் அனைத்தையும் நீக்கினீர்
முதுகின் பின்னால் எறிந்திட்டீர்
முழுமையாக்கி மகிழ்ந்திட்டீர்
உம் பாதம் பணிந்தேன், சரணடைந்தேன்

Arpanikiraen Christian Song Lyrics in English

Arpanikkindrene ennai
Eatrukkollum Yesuve
Thagana baliyaai undhan
Paadhathil oppadaikkindrene

Balibeedathil ennai
Umakkai oppadaikkindrene
En paavam raththam pola
Sivappai irundhaalum
Panjai pol venmaiyaai maatruveer
Ummaiye enakkaai thandhitteer

Udaithu ennai uruvaakkum
Um paadham panindhen, saranadaindhen
Kizhakkum merkum ulla dhooram pola
En paavam anaithaiyum neekkineer
Mudhugin pinnaal erindhitteer
Muzhumaiyaakki magizhndhitteer
Um paadham panindhen, saranadaindhen

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post