Aalugai Seiven – Rap Immanuel Song Lyrics
Aalugai Seiven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rap Immanuel
Aalugai Seiven Christian Song Lyrics in Tamil
என்னை மறுபடியும் பெயர் சொல்லி
அழைக்கும் நேரம் பாக்கியமே
அழைத்தவரே என்னை அவர் ஸ்தலத்தில்
அழைத்து செல்லும் நேரம்
பாக்கியமே என் சிலாக்கியமே
மகிமையிலும் அவரோடிருப்பேன்
மகிழ்ந்து அக மகிழ்ந்து
நான் நிறைந்திருப்பேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என்று பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேன் -2
புது உடன்படிக்கை எனக்கு ஏற்படுத்தி
உம்மை அப்பா என்று சொல்லும் உரிமை பெற்றேன்
அவர் பிட்கப்படும் போது உம்மில் இணைக்கப்பட்டேன்
அவரே வழியானார் நான் உம்மிடம் வருவதற்கு
என் பெலத்தினால் அல்ல என் நீதியினால் அல்ல
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்
உம சமூகம் வந்தேன்
விசுவாசத்தில் நல்ல போராட்டத்தை
போராடியே என் ஓட்டம் முடிப்பேன்
எக்காள சத்தம் கேட்டு இமை பொழுதில்
மறுரூபமாகி மணவாளனை காணுவேன்
என் தேவனால் கட்டப்பட்ட
கை வேலையில்லா நித்திய வீட்டினில்
மணவாட்டியாய் ஆத்ம நேசரோடு வாழுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
என்று பரிசுத்தவான்களோடு ஆராதிப்பேன்
பரிசுத்தரோடு நான் ஆளுகை செய்வேன்
Aalugai Seiven Christian Song Lyrics in English
Ennai Marubadium Peyar solli
Azhaikkum Neram Bakkiyame,
Azhaithavarae ennai avar sthalathil
Azhaithu sellum neram
Bakkiyame En silakkiyame
Magimaiyilum, avarodirupen
Magizhnthu aga magizhthu
Naan nirainthirupen
Parisuthar Parisuthar Parisuthar
Endru Parisuthavaangalodu Aarathipen -2
Pudhu udanpadikai enaku erppaduthi
Ummai appa endru sollum urimai petren,
Avar pitkkapadum bothu, ummil innaikkappaten
Avarae vazhiyanaar naan Ummidam varuvatharkku
En belathinaal alla En neethiyinaal alla
Yesu Kirusthuvin Moolamaai
Um Samugam vanthen
Visuvasathil Nalla Porattaththai
Poradiyae En Ottam Mudippen
Ekkala Saththam Kettu Imai Pozhuthil
Maruroobamagi Manavanalai Kaanuven
En Devanal Kattappata
Kai vellaiyilla Nithiya veetinil
Manavaatiyaai Aathma nesarodu Vazhuven
Parisuthar Parisuthar Parisuthar
Endru Parisuthavaangalodu Aarathipen
Parisutharodu Naan Aalugai Seiven



Comments are off this post