Ullangal Pudhithaaganum – Joy Joshua Song Lyrics
Ullangal Pudhithaaganum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Prayer Song Sung By. Joy Joshua
Ullangal Pudhithaaganum Christian Song Lyrics in Tamil
உள்ளங்கள் புதிதாகணும்
மனக்கண்கள் ஒளி பெறணும்
இரங்குமே மனம் இரங்குமே -4
உண்மை அன்பு எங்கும் இல்லை
எவரின் மீதும் நம்பிக்கை இல்லை
பாருமே கண் திறந்து பாருமே -4
தேசத்தின் பெண்கள் மேலுள்ள
சாபத்தை மாற பண்ணுமே
மாற்றுமே சாபத்தை மாற்றுமே -4
பாவம் செய்வோர்(உம்மை) மறுதலிப்போர்
உந்தன் அன்பை ருசிக்கணுமே
உம்மை மறந்து நரகம் செல்வோர்
நித்திய ஜீவனை அடையணுமே
ஜெபத்திடுவேன் மன்றாடிடுவேன்
நாம் ஜெபத்திடுவோம் மன்றாடிடுவோம்
Ullangal Pudhithaaganum Christian Song Lyrics in English
Ullangal Puthithaaganum
Manakkangal Oli peranum
Irangume manam irangume -4
Unmai anbu engum illai
Evarin meethum nampikkai illai
Paarume kan thiranthu paarume -4
Thesaththin pengal melulla
Saapaththai maara pannume
Matrume saapaththai maatrume -4
Paavam seivor (Ummai) Maruthalippor
Unthan anpai rusikkanume
Ummai maranthu naragam selvor
Niththiya jeevanai adaiyanume
Jepiththiduvean mandraadiduvean
Naam jepiththiduvom mandraadiduvom



Comments are off this post