Yesuve Um Pinne Varugiren – Jincy Rajula Song Lyrics
Yesuve Um Pinne Varugiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jincy Rajula
Yesuve Um Pinne Varugiren Christian Song Lyrics in Tamil
உம் பின்னே வருகிறேன்
இயேசுவே வருகிறேன்
என்னை மனிதனை
பிடிப்பவனாய் மாற்றிடும்
பாவகரை நீக்கி என்னை
இரட்சித்து வழி நடத்தும்
சுயத்தை விட்டு விலகி
உமக்காய் வாழச் செய்யும்
உம்மோடு நெருங்கிட
என்னையும் தருகிறேன்
உம் சித்தம் போலவே
என்னை நீர் மாற்றிடும்
வறுமையை மாற்றி நீர்
பலனை காணச் செய்யும்
சுகவீனம் நீக்கி என்னை
சுகமாய் வாழச் செய்யும்
சீஷனாய் மாறிட
உம் பின்னே வருகிறேன்
ஆத்துமாவை பிடித்திட
வாசல்கள் திறந்திடும்
என் ஜீவன் முடியும் வரை
உம் பின்னே வருவேன்
வருகையில் என்னை நீர்
உம்மோடு அழைத்து செல்லும்
Yesuve Um Pinne Varugiren Christian Song Lyrics in English
Um pinnea varukiren
Yeasuvea varukirean
Ennai Manithanai
Pidippavanaai maatridum
Paavakarai neekki ennai
Iratchiththu vazhi nadaththum
Suyaththai vittu vilagi
Umakkaai vaazha seiyum
Ummodu nerungida
Ennaiyum tharukiren
Um siththam polave
Ennai neer maatridum
Varumaiyai matri neer
Palanai kaana seiyum
Sugaveenam neekki ennai
Sugamaai vaazha seiyum
Seeshanaai maarida
Um pinnea varukirean
Aaththumaavai pidiththida
Vaasalgal thiranthidum
En jeevan mudiyum varai
Um pinnea varuvean
Varugaiyil ennai neer
Ummodu azhaiththu sellum



Comments are off this post