En Ullamellaam – Nithin Raj Song Lyrics

En Ullamellaam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Nithin Raj

En Ullamellaam Christian Song Lyrics in Tamil

என்னுள்ளமெல்லாம் ஆடி பாடி
நிறையுதே என் கர்த்தாவே
என் கைகள் கால்கள் நடனமாடி
உம்மை ஆராதிப்பேன் உம்மை போற்றுவேன்

உம் வல்லமையால் நிறைத்து என்னை
அகமகிழ செய்கின்றீர்
உம் நிறைவினால் என்னை அறியாமலே
நான் துதித்து பாடுகிறேன்

உம் ஆத்மாவினால் என்னை நிறைத்து
மகிழ வைக்கிறீர் கர்த்தாவே
புது பாஷைகளை என் நாவில்
தந்தும்மை புகழ வைக்கிறீர்

என் கைகள் உயர உம்
கரங்கள் இணைந்ததே
என் ஆராதனை பரலோகம் எட்டியதே
பரலோகம் எங்கள் நடுவில் இறங்கியதே

En Ullamellaam Christian Song Lyrics in English

Ennullamellam aadi paadi
Nirayuthe en karthaave
En Kaigal kaalgal Nadanamadi
Ummai aaradhippen, ummai potruven

Um Vallamayal niraithu ennai
Agamagizha seikindreer
Um niraivinaal ennai ariyaamale
Naan thuthithu paadukiren

Um aathmaavinaal ennai niraithu
Makizha vaikireer karthaave
Puthu bhaashaikalai en naavil
Thanthummai pukazha vaikireer

En kaikal uyara um
Karankal inainthathae
En aaradhanai paralokam Ettiyathae
Paralokame engal naduvil Irangiyathae

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post