Deboral Nee! – Sophiya Allen Paul Song Lyrics

Deboral Nee! Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sophiya Allen Paul

Deboral Nee! Christian Song Lyrics in Tamil

தெபோராள் நீ -2
தாயாக எழும்பலையோ
எஸ்தர் நீ -2
தலைவியாய் எழும்பலையோ

தாயாய் தலைவியாய் எழும்பு நீ
கர்த்தரின் பணிதனை தொடர்ந்திடுவாய் -2

1)அந்தோ கல்வாரி மலைதனிலே
ஜீவன் தந்திட்ட மீட்பரை பார் -2
தியாகத்தின் தலைவராம் நேசரையே
பறைசாற்ற புதியதோர் தீர்மானம் செய் -2

2)திறப்பினில் நின்று ஜெபித்திடவே
அர்ப்பணித்திடவும் தீர்மானம் செய் -2
ஜீவ பலியாய் சரீரத்தை
கர்த்தருக்கென்று அர்ப்பணித்திடு -2

3)தண்ணீரை கடப்பது எளிதன்று
எண்ணியே உந்தன் கால்களை வை -2
தீயும் தண்ணீரும் உந்தனுக்கே
தீமை செய்யாது காப்பார் உன்னை -2

Deboral Nee! Christian Song Lyrics in English

Theporal nee -2
Thaayaga ezhumpalaiyo
Esthar nee -2
Thalaiviyaai ezhumpalaiyo

Thaayaai thalaiviyaai ezhumpu nee
Karththarin panithanai thodarnthiduvai -2

1.Antho kalvaari malaithanile
Jeevan thanthitta meetparai paar -2
Thiyaagaththin thalaivaraam nesaraiye
Paraisatra puthiyathor theermaanam sei -2

2.Thirappinil nindru jepiththidave
Arppaniththidavum theermaanam sei -2
Jeeva paliyaai sareeraththai
Karththarukkendru arppaniththidu -2

3.Thanneerai kadappathu elithandru
Enniye unthan kallgalai vai -2
Theeyum thanneerum unthanukke
Theemai seiyaathu kappaar unnai

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post